சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு!
தவறான வெளியுறவுக் கொள்கைகளாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததாலும் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக - NDA அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகப் பங்கேற்றனர்.
குறிப்பாக சென்னை - ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் திரு. ஜெ. கதிர் மற்றும் திரு. பாலமுருகன் பங்கேற்றனர். சென்னையின் பிற பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சீனிவாசன், திரு. கோவிந்தராஜ், திரு. பாசில், திரு. மாறன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. விஸ்வநாதன், திருமதி. விஜி மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேபோல கோவை மண்டலத்தில், கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, சூலூர், ஈரோடு, திருப்பூர் வடக்கு, பவானி, கோபிச்செட்டிபாளையம், சிங்காநல்லூர், பெருந்துறை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A. சிவா @MNMSidcoSiva, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் @mookambika_rath, மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் @MNM_Ranganathan, மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜூதீன், மாவட்டச் செயலாளர்கள் திரு. சிவக்குமார், திரு. ஜீவா, திரு. முருகன், திரு. முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. கண்ணன் சீதாபதி, திரு. சத்ய நாராயணன், திரு. மாரியப்பன், திரு. சவுந்தர்ராஜன், திரு. VM. சரவணன், திரு. V. பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை மண்டலத்தில், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, ஒத்தக்கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P. பன்னீர்செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி R. பத்மா ரவிச்சந்திரன் @PadmaRavichand1, நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.P. செல்லப்பாண்டி, மண்டலச் செயலாளர் திரு. அழகர் @Alagar_maduraii, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர் @ChokkarMNM, மண்டல அமைப்பாளர் திருமதி P. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. நம்மவர் செந்தில், திரு. கதிரேசன், திரு. I.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருச்சி மண்டலத்தில் துறையூர், நாகை, ஒரத்தநாடு, சீர்காழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மண்டலச் செயலாளர் திரு. எம்.என். ரவிச்சந்திரன் @MNRavichandran3, மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், மாவட்டச் செயலாளர் திரு. அனஸ், திரு. சதீஷ்குமார், திரு. எஸ். மனோகர், திரு. அருள் செல்வன், திரு. ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
நெல்லை மண்டலத்தில், கோவில்பட்டி, தூத்துக்குடி மத்தி, திருச்செந்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில், மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, மாவட்டச் செயலாளர்கள் திரு. காளிதாஸ், திரு. R. ஜவஹர், திரு. P. விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. S. சத்ய தவசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சேலம் மண்டலத்தில், தர்மபுரி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் மண்டலச் செயலாளர் திரு. கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர், சார்பு அணியினர், மய்யத்தின் தொண்டர்கள் திரளாக ஒன்றிணைந்து, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் வலிமையான எதிர்ப்பை உறுதி செய்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி
#மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்த செய்தி மாலை மலர் நாளிதழில் வெளி வந்துள்ளது. @ikamalhaasan
மத்திய அரசுபோதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்துவிருதுநகர்ரில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட #மக்கள்நீதிமய்யம் சார்பாக கலந்து கொண்டனர் #MNM
மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும்பாஜக அரசை கண்டித்து விருதுநகரில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் #மக்கள்நீதிமய்யம் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். @ikamalhaasan
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு வாகனகாப்பகம்,Ro பிளாண்ட் குடிநீர், போதியமின் விளக்குகள்,புதிய கழிப்பிடம்,CCTV கேமரா வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என
#மக்கள்நீதிமய்யம் சார்பாக காளிதாஸ் விடுத்த கோரிக்கை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்களில் வந்துள்ளது.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுதந்திர போராட்ட தியாகி #நல்லகண்ணு அவர்கள் மறைவுக்கு விருதுநகரில் அனைத்து கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்
#மக்கள்நீதிமய்யம் சார்பாக அஞ்சலி செலுத்தினர்.🙏
எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (CPI) மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் திருவுடலுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G. மெளரியா IPS (ஓய்வு) மற்றும் திரு. R. தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சினேகன், திரு. முரளி அப்பாஸ், திரு. அர்ஜுனர், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் திரு. M.அனஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
#Nallakannu
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CPI
#CommunistPartyOfIndia
Salute you, Arun Abraham and Sherin Ann John.
Our baby, Alin Sherin Abraham, lived for months within her mother, and ten months embraced by her parents’ boundless love. Now, she will help five other babies live better lives.
By mindset and by heart, you are - and will always remain - loving parents. Please retrieve your happiness through life. You both truly deserve it.
Dear Sherin and Arun,
Yours,
Kamal Haasan
பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்
#மக்கள்நீதிமய்யம் கட்சி நிர்வாகிகளும் , மகளிரணி நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் கலந்து கொண்டுஅரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இன்று காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், கலைஞர் நினைவிடம் சென்று, அங்கே கலைஞர் உலகம் என்ற பெயரில் அமையப்பெற்றுள்ள கலைஞர் அருங்காட்சியத்தை சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்வையிட்டார்.
அவருடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள் உடன் கலந்துகொண்டார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Kalaignar
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில்,
நேற்று (24.01.2026) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை நிலையத்தில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டம் நிறைவடைந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் @Arunachalam_Adv அவர்கள் நடந்த நிகழ்வுகளை விளக்கிப் பேசினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TorchLight
#TNElection2026
The Indian Republic was born when our forefathers chose to throw off the imperial yoke and govern themselves through the Constitution.
Its strength lies in respecting diversity, federalism, and the democratic spirit. As long as the Constitution lives in our conduct, the Republic remains strong.
Happy #RepublicDay to all my fellow Indians 🇮🇳
@maiamofficial press meet by
Vice president @MouryaMNM sir, @Thangavelukovai sir and General Secretary @Arunachalam_Adv sir.
To all those who are questioning our alliance and power of nammavar @ikamalhaasan, hope you find all your answers in this video.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#TNElection2026
#TorchLight