விசுவாசத்தை அடிச்சி நார்நாராக கிழித்த பிகில் 🔥😎
பிகில் சத்தத்தில் காணாமல் போன விசுவாசம் இப்படியும் சொல்லலாம் 😂💪🔥
இப்போ இல்லை டா எப்போமே TRP கிங் தளபதி😎🙏
#Master#TRPKingThalapathyVijay
Very much saddening to hear the news about one of the #thalapathyfan committed suicide 😢 #RIPBala your last tweet was heart touching and the decision you’ve taken is heartbreaking! Suicide is never a solution! #Heartbreaking my painful condolences to his family 😢
தளபதியின் தீவிர ரசிகர் பாலாவின் வீட்டிற்கு தளபதி மற்றும் மாநில பொருப்பாளர் அவர்களின் அறிவுவுறத்தலின்படி ஆறுதல் கூற சென்ற #தளபதிவிஜய் மக்கள்இயக்க விழுப்புரம் மாவட்டம் பொறுப்பாளர் பரணிபாலாஜி அவர்களின் ஃபோனில் தளபதி அவர்கள் தொடர்புகொண்டு பாலாவின் குடும்பாத்தாருக்கு ஆறுதல் கூறினார்..