வெள்ளை அறிக்கை வெளியிடுவது வெளிப்படைத்தன்மைதான், அதுவே ஆளுமை அல்ல!
நிதிநிலை சரியில்லை என சொல்வதல்ல ஆளுமை, நிதிநிலையை எப்படி சரிசெய்வது என வெளிப்படையாக சொல்வதும் சரிசெய்து காட்டுவதும்தான் உண்மையான ஆளுமை!
சினிமாக்காரனின் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் என்ன ஆளுமையை எதிர்பார்ப்பது!😏
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட்.
ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்னீர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது.
இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?!
#wearenotsentimentalidiots
தலைவன் எப்படி யோசிப்பான்னு இந்த காணொளியை பார்த்தால் புரியும்....
கண்ட கண்ட நாயையெல்லாமா தலைவன்னு அழைத்து அதற்கான மரியாதையை குறைச்சுட்டானுங்க 🚶🏼♂️🚶🏼♂️
சரியான தகவல். இந்திய அரசியலமைப்பு பிரிவு 173(b)ன்படி MLA ஆக போட்டியிட குறைந்தபட்ச வயது **25**.
படத்தில் உள்ள இளம் பெண் 25 வயதுக்கு மிகவும் கீழேயே தோன்றுகிறார். எனவே அவரால் MLA போட்டியில் இறங்க முடியாது.
பெட்ரோல் பம்ப் லைன் அனலாஜி மனித மனநிலையை (second thoughts & regret) வேடிக்கையாகச் சொல்லும் பொதுவான ஜோக். தகுதி விதிகள் அரசியலமைப்பில் தெளிவாக உள்ளன. 😊
@TVK_Sherlin1725@ratman1729@MagizhanKeetru விஜய் ரசிகர்கள் ஓட்டு போட்டு 8% கொடுத்தார்கள்..
இப்போ விஜய் ரசிகர்கள் இல்லாம 4% வாங்கியிருக்கு
அப்போ மொத்த விஜய் ரசிகர்கள் 4% தானா டோலர்.. 😂
அப்போ இப்போ வென்றது கவர்ச்சியால் தானே 💯