கருத்து கேட்ப கூட்டத்தில் பொதுமக்களை பேசவிடாமல் செய்தவர்களை மாவட்ட ஆட்சியரோ TNPCB அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பார்வையாளர்கள் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சட்டவிரோத செயல���கும்.
#ETPSவேண்டாம் #ScrapETPS #SaveEnnoreCreek
@Tvk_ITWING_ @tvkvijayhq @doctorsoumya
எண்ணூர் ETPS Expansion திட்ட மக்கள் கருத்து கூட்டத்தில் மக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்காமல் பாதியிலே மாவட்ட ஆட்சியர் மற்றும் TNPCB அதிகாரிகள் கலைந்து சென்றனர். சட்டத்திற்கு விரோதமான இந்த மக்கள் கூட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் கருத்துக்கு ஏற்ப கூட்டம் நடத்த வேண்டும்.
*BREAKING
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் தனது ஆதவாளர்கள் 200 பேருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்..
மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என சபதம்..
போற இடத்துல எல்லாம் நமக்கு தேவையான ஆள நிக்க வச்சு கத்த சொல்றதில்ல முதல்வரோட வேலை... இருக்கிற மக்கள் தனக்காக ஒருவன் வந்து விட்டான் என்ற ஆதங்கத்தில் ஆர்ப்பரித்து கத்தணும், அதுதான் மக்களுக்கான முதல்வருக்கு அங்கீகாரம் என்றும் எங்கள் அண்ணன் @Seeman4TN -னே மக்களின் முதல்வர் 🔥💪🏻✅
அது கருத்துக் கேட்புக்கூட்டம் இன்னார்தான் பேசவேண்டும் என்று எப்படி இவர்கள் தீர்மானிக்கிறார்கள்...ஆட்சேபித்த திமுக எம்.எல்.ஏ சங்கர், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது கப்சிப்...
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை மற்றும் மாணவர் பாசறையோடு இணைந்து முன்னெடுக்கும் 1000 உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் வரும் 29-12-24 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கின்றன.
அதற்கான சுவரொட்டி மாதிரிகள் இந்த இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவை PSD வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இடம், தொகுதி ஆகியவற்றை மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://t.co/sm5TkdFL4Z .
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பாக்கியலெஷ்மி #ETPS திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.
கருத்துக் கேட்புக் க��ட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஆண்கள் பேசியதற்குப் பிறகு பேசிய முதல் பெண் பாக்கியலெஷ்மி.
#ScrapETPS #SaveEnnoreCreek
நாளை நடைபெறும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் @VanniKural அறிவிப்பு.
#ScrapETPS#SaveEnnoreCreek