@Mdu_CityPolice நகரின் பல முக்கிய சாலைகளில் மாடுகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுற்றுவதால் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது அதற்கும் தங்களின் நடவடிக்கை மதுரை மக்களுக்கு தேவை உள்ளது.
அமைச்சர் பொன்முடி அவர் மகன்கள் மருமகள்கள் என மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அத்தோடு இவர்கள் கூட்டாக இந்த கொள்ளை அடித்துச் சேர்த்த அனைத்து சொத்துகளும் அரசு கையகப்படுத்த வேண்டும்!
ஏன் முழு விவரம் இங்கே -> (1/18)
@arivalayam@mkstalin இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்க தெரியாத முதல்வர் போன்றவர்களை எப்போது இவர்கள் இந்து விரோத மனப்பான்மை உடையவர்கள் என்று தெரிந்துகொள்வது ஆண்டவனுக்கு வெளிச்சம்.
81 கோடியே, 35 லட்சம் பேருக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிசம்பர் 2023 வரை வறுமை ஒழிப்பு திட்டத்தில் இலவச உணவு பொருட்கள் - நரேந்திர மோடி அவர்களின் பாஜக அரசின் மகத்தான அறிவிப்பு!!
நாராயணன் திருப்பதி.
@ikamalhaasan@RahulGandhi@maiamofficial இப்பிடி ஒரு அரசியல் பச்சோந்தி எங்கேயும் பார்க்க முடியாது. பதவிக்காக எதையும் அடகு வைக்கும் ஒரு அற்பத்தலைவன் இனதின் இழிவு தமிழ் மண்ணின் கழிவு துரோகி இந்துகளின் எதிரி இந்து விரோதி நம் நாட்டின் வியாதி.
@IRCTCofficial@irctcsouthzone@RailMinIndia@RailMadad
PNR No 8360710053 we haven't seen any cleaning activities in our coaches (B4) as well as no bills received for purchased food from pantry. Comparing to other brand pantry selling products cost much high.
தமிழக மக்களை வஞ்சித்து தங்களின் சுயலாபத்திற்காக மேலும் ஒரு அரசு நிறுவனத்தைக் காவு கொடுக்க துடிக்கும் இந்த திறனற்ற திமுக அரசின் அராஜக போக்கை @BJP4TamilNadu வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது!