எங்க உங்க அப்பாவைக் காணோம் என முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். கோட்டையில் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்டநலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள். இந்த ஸ்டாலின் அங்கு இருப்பேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95-வது பிறந்தநாள் இன்று. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கையைச் சட்டமாக்கி, பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு முடிவுகட்டியவர்.
சமூகநீதியின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்திடத் துடிக்கும் ஆதிக்கசக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து, அவர் வழியில் போராடுவோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்.
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தயவிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
#முரசொலி
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
BJP wanted to remove the Dravidian governments.
One they swallowed.
The other, they couldn't fight from outside.
A "Vijay Anna" route was created, a cult mindset was nurtured, and the rest happened on its own.
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
This tweet maybe unpopular but THIS is what I truly feel, and THIS is what I feel the DMK stands for.
The CMs words against our Honourable Leader - a man with 50 years of hardcore public life, the man who rebuilt #TamilNadu after a draconian 10-year ADMK rule - are outright disgusting and he must remember he occupies a high chair today before uttering such words. What he has said is demeaning the chair and the hard work of the Most respected leader in TN politics. The name @mkstalin strikes a chord with millions across TN due to his sheer hard work.
However, I strongly feel that everyone should refrain from ***using the images*** of the estranged family of @CMOTamilnadu.
The sweet little kids and the family on the whole are already going through a lot having to go through a separation of parents etc, so let them not be put through anything more,
Yes I know the tvk today does not understand “Nagareega Arasiyal” and Yes they are stooping low everyday BUT WE must stay true to our ideologies, beliefs and respect the privacy of families. They have no part in politics and deserve privacy.
Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh !
Source - indian express !
@arivalayam@TRBRajaa 🥺❤️
#DMK
ஆயிரம் எதிர்கருத்துக்கள் ஸ்டாலின் மீது உண்டு, ஆனால் அவர் தோற்றதை இவ்வளவு நையாண்டி செய்து அதுவும் தினம் தோறும் சட்டமன்றத்தில் அநாகரிகமாக பேசுவது மாண்பு கிடையாது. அவரின் உழைப்பு விஜயின் கவர்ச்சியை காட்டிலும் அதிகம்...
விஜயின் அரசியல் உழைப்பு ஜீரோ ஒரு மாமன்ற சுயேட்ச்சை வேட்பாளர் இவரை விட அதிகமாக உழைத்து மக்களை சந்தித்து இருப்பார்...
Office Proceedings No 674 : ஜெகதீஷ் பழனிசாமி
Office Proceedings No 675 : ரத்தன் பண்டித்.
ஆனால் நமக்கு ரத்தன் பண்டித் நியமனம் மட்டுமே அன்றைக்கு தெரியும்.
ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@TVKVijayHQ@mkstalin@Udhaystalin@DMKITwing