சுதந்திரத்தின் பின்னர் பல தசாப்தங்களாக இருளில் ஒளியைத் தேடி வந்த இலங்கை மக்களுக்கு தற்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் அடையாளமாக உலகெங்கிலுமுள்ள இந்து பக்தர்கள் தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகள் நனவாக்கும் மறுமலர்ச்சி யுகத்தின் தொடக்கத்திற்கு நாம் அவர்களுடன் இணைந்து கொள்கிறோம்.
නිදහසින් පසු දශක ගණනාවක් පුරා අඳුරේ අත පත ගාමින් ආලෝකය සොයා පැමිණි ශ්රී ලාංකික ජනතාව මේ වන විට නැවුම් බලාපොරොත්තු හිස දරා සිටිති. අඳුරට එරෙහිව ආලෝකයේ ජයග්රහණය සංකේතවත් කරමින් ලොව පුරා හින්දු බැතිමතුන් දීපාවලිය සමරද්දී ඔවුන් හා එක්ව අප එළඹෙන්නේ ශ්රී ලංකාව පාලනය කළ පාලකයන් විසින් යටපත් කරන ලද ජනතා අපේක්ෂා මල් ඵල ගැන්වෙන පුනරුද යුගයක ආරම්භයටයි.
After decades of darkness since our independence, the people of Sri Lanka now carry fresh hopes on their shoulders. As Hindus around the world celebrate Diwali, symbolizing the triumph of light over darkness, we join in marking a new era, one where the aspirations of our people, long suppressed by previous rulers, can finally flourish.
Tamil people, displaced the world over, are still waiting for justice.
My parents have told me the horrors of Black July - the trauma is passed down through generations and won't be forgotten.
Today, we remember those who lost their lives and continue our fight for justice.
ஜனவரி 07ம் திகதி திருக்கோணமலையில் இடம் பெறவுள்ள கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் தளபதி விஜய் திருக்கோணமலைக்கு வருகை தருகிறார். #Vijay#vijaysrilanka
Two years of endless love and celebrations! Wouldn't mind getting in this time loop one more time! Thanks to all the people involved in creating this masterpiece!
#2YearsOfMaanaadu@vp_offl@iam_SJSuryah@kalyanipriyan@thisisysr
https://t.co/HAoAMQP7Hj
மீண்டும் ஒருமுறை #தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ZEE தமிழ் தொலைக்காட்சி-இன்று 20.08.2023
"வார்த்தைகளில் சொல்ல முடியாத #ஈழத்தின் வலி முடியும் வரை பாருங்கள்"
கிடைக்கும் மேடைகளில் எல்லாம் சொல்லுவோம், நமது வரலாற்றையும்.. எங்களின் வலிகளையும் வேதனைகளையும் சோதனைகளையும்
சரிகமப நிகழ்ச்சியில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் மூலம் அழவைத்த ஈழக்குயில் கில்மிஷா
நன்றி @ZeeTamil
#ZeeTamil #ArchanaChandhoke #Saregamapa #TamilNews #justice4tamils #FreeTamilEelam #Eelam #TamilNadu #tamil #newstamil
#justice4tamilgenocide #freetamileelam #TamilGenocide #EelamTamil #tamilnadu
தலைவர் என்பதன் பொருளாய் அகராதியில் இடம்பிடித்தவரும் மண்டியிடாத மானம், எதிரி எதிர் நின்று வீழ்த்த முடியாத வீரத்தின் அடையாளமான தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!
#HBD_TAMIL_TIGER!🔥