@sunnewstamil சுடலை உருப்பட ஒரே வழி 🐍 பாபுவ வீட்ல இருந்து அடிச்சி பத்தி விடனும்.
பீமுக கட்சி உருப்பட ஒரே வழி சின்ன தத்தியையும் மாப்ள sir உம் அடிச்சி பத்தி விட்டு கனிமொழி கிட்ட கட்சிய குடுத்தா உருப்படும்
@OGprasanna அந்த செய்தி குறிப்பில் 6 சிலிண்டர் உடன் அனைத்து குடும்பத்திற்கு விரிவு படுத்தப்படும் அப்படிங்கற ஒரு வார்த்தையே இல்லையே. இப்ப இப்ப எல்லாம் ஏண்டா பீமுக , பீஜேபி காரன விட அதிகமா பொய் பேசுறீங்க
@TVKVijayHQ அண்ணா 200 யூனிட் இலவச மின்சார விஷயத்துல முட்டு குடுக்க ஏதுவா தகுதி உள்ள அப்படி ஒரு வார்த்தையை add பண்ணயிருந்த .Gas cylinder scheme ல ஏன்னா அந்த வார்த்தையை add பண்ணாம விட்ட.
#TVK_டுபாக்கூர்
@TVKVijayHQ அண்ணா 200 யூனிட் இலவச மின்சார விஷயத்துல முட்டு குடுக்க ஏதுவா தகுதி உள்ள அப்படி ஒரு வார்த்தையை add பண்ணயிருந்த .Gas cylinder scheme ல ஏன்னா அந்த வார்த்தையை add பண்ணாம விட்ட.
#TVK_டுபாக்கூர்
@A_n_b_e_S_i_vam திமுக காரணுக 5 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா rate increase செஞ்சானுக. அப்ப போய் complaint குடுத்ததுக்கு reassessment படி அப்படி தான் increase ஆகும். இப்ப போய் complaint குடுத்தாலும் அதே reason.
Hence #DMK= #TVK = #ADMK.
@A_n_b_e_S_i_vam Water tax increased .
See 1 and 2 quarter tax rates.
Till now property tax not increased. But I don't know when will that happen. Around 40% increased.
@A_n_b_e_S_i_vam இதெல்லாம் future ku தேவையான setting . இப்ப இருந்தே machine la கோளறு அப்படின்னு சொல்லி வச்சாதான் அப்ப அப்ப இத சொல்லி சொல்லியே future la machine கோளறு காரணத்தால் மட்டும் தான் ஸ்டாலின் தோற்றார் என்பதை கொத்துகள் மனதில் நம்ப வைக்க try பண்ண முடியும்.
@DivyaVj20 @PrakazVijay_Of@TVKVijayHQ Around 4 lakh marriage register ஆகுது.அண்ணன் உள்ள வீட்டுல நடக்குற கல்யாணம் ஒரு 2 lakh வச்சா கூட இவங்க குடுக்கிற விஷயம் எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு இந்த திட்டத்திற்கு மட்டும் 2000 கோடி வேணும்.வெறும் 812 கோடி தான் ஒதுக்கிருக்காங்க. அதான் என்ன filter வச்சிருக்காங்கனு கேட்டேன்.
@Senthiley@TVKVijayHQ கடவுள் நம்பிக்கை இல்லாட்டியும் இனி பீமுக ஒருநாளும் ஆட்சிக்கு வர போவது இல்ல. MGR மாதிரி விஜய்க்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மட்டுமே பீமுக இனி ஆட்சிக்கு வருவது சாத்தியம். Simple ஆ சொல்லனும்னா விஜய் active ah இருக்கும் வரை பீமுக எதிர்க்கட்சி இல்ல அதுக்கும் கீழ தான் இருக்கும்
@VinodKu47351882@Pokkiri_Victor No chance . அப்படி நடந்தா நாடு பூரா அவன் அவன் எனக்கும் check பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு வருவான். நாடு முழுவதும் பெரிய பிரச்சனை வரும்.
@OGprasanna இந்த narattive லாம் வேலைக்கு ஆகாது . அந்த வேலை குடுத்தா 41 குடும்பம் அந்த சொந்தம் மட்டும் தான் Happy ஆகும் . அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காவிட்டா வேலைக்கு wait பண்ற எத்தனையோ பேரு happy ஆவாங்க. அதுக்குனு இதுக்கு முன்னாடி ஆண்ட ரெண்டு திராவிட கட்சிகளும் யோக்கியம் கிடையாது.