மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்கமதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தே.கல்லுப்பட்டியில் கலைஞர் திடலில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றகோலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கினேன்.
#DMK4Women@arivalayam
மாநாடா?
பொதுக் கூட்டமா ?
.
மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற
கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 70 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா எங்கள்
மதுரை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது
இதில் அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
கண்ணுக்கு எட்டிய தூரம்
மக்கள் வெள்ளம்
மிக்ஜாம் புயல் - கனமழை பாதிப்பை அடுத்து கழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக பலரும் நிதி பங்களிப்பை செய்து வருகின்றனர்.
அதன்படி, மதுரை தெற்கு மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் என 38 பேர் மொத்தம் ரூ.3,49,500-ஐ வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
@pmoorthy21@ManimaranDS
மான்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது தெற்கு செயலாளர் மு. மணிமாறன் அவர்களின் ஆணைக்கிணங்க உசிலை தெற்கு ஒன்றிய செயலாளர் S .V.Sமுருகன் அவர்களின் தலைமையில் எருமார்பட்டி நடுநிலை பள்ளியில் இனிப்பு வழங்கியபோது
மதுரை உசிலம்பட்டி தொகுதிக்கு வருகை தந்த #DMKRiders குழுவினரை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.@ManimaranDS அவர்கள் கழக நிர்வாகிகளுடன் வரவேற்றார்.
#DMKMadurai
‼️‼️BAN NEET‼️‼️
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சேடபட்டி மு.மணிமாறன் அவர்களின் ஆணைக்கிணங்க
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தில்
உசிலை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி
#BanNEET
மாண்புமிகு முதலமைச்சர்
திரு@mkstalin அவர்களின் ஆட்சியின் ஒரு சிறந்த உதாரணமாக தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
தேவையான ஊக்கதொகை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினேன்.
Reaping the Demographic Dividend by getting our large proportion of youth into jobs is THE vital differentiator that can change India's growth rate at least for the next decade. We can aspire to 10%+ Real growth, like China in the 2000's, and meaningfully increase our share of the Global Economy.
CM @mkstalin's Govt is focused on this through skilling, facilitating MSME growth, and global investment promotion. And I believe the IT sector will play a major role in accelerating job creation in Tamil Nadu.
தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக!
*சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!
*கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.
தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது.
நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்!
இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்.