சீனர்களை விரட்டியடித்து சிவனின் கயிலாய மலையை வசப்படுத்திய நம் இராணுவத்தினர்.! பிரதமர் மோடி அவர்களின் ஒருகாலத்து கனவு இப்போது நனவானதாக பேச்சு
மலையையே தெய்வமாக கருதி வணங்குபவர்கள் இந்துக்கள். மலைகளில் கயிலாய மலையை தெய்வீகத் தன்மை கொண்டவையாக கருதுகின்றனர். #Kailash
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய
பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு
மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
#Vel_Pooja
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம்
மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2.
தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின்
சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
#Vel_Pooja