ஶ்ரீராமாயண மஹாகாவ்யத்தில் மொத்தம் 24000 ஶ்லோகங்கள் உள்ளன. கருணை ரஸம் நிறைந்த இக்காவ்யமானது உலகப்புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடம் ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி நாளானது வால்மீகி ஜெயந்தி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. #वन्दे_वाल्मीकिम्#வால்மீகி_ஜெயந்தி#valmikijayanti
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம்
மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2.
தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின்
சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
#Vel_Pooja