இன்று (10.12.2021) கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிடம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, அவர்கள் ஆய்வு செய்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உள்ளனர்.