News Update | திமுக பிரமுகர் உட்பட மூவர் கைது
சேலம்: கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாராயண நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வழக்கில் பிரபல ரவுடியும் திமுக பிரமுகருமான சதீஷ், தேவமூர்த்தி, பிரபாகரன் ஆகிய 3 பேர் கைது
கைது செய்யப்பட்ட சதீஷ், லாட்டரி கும்பல் தலைவரும், சேலம் மாநகராட்சி 55-வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவருமாவார். இச்சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
TN Lottery Case | 08 July 2026
#SalemLotteryRacket #IllegalLotterySalem

@Krish85129995@Daneshk28232453 அட பே புந்த கூந்தல் ஆண்டி
https://t.co/CUpSgy0fQp intha மாதிரி இன்னும் நிறைய source இருக்கு. Timesnow source வேணுமா ? சரியான கொத்துஸ் தற்குறி
A govt which opposes international airport , an industries minister who is busy with insta reels and a govt on the brink of bankruptcy , Tn reminds me of communist Bengal.
Bye bye investments.
என்னமா எல்லாம் சரியா இருக்கா..! நல்லா கவனிக்கிறாங்களா..!!! எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்ட போது பிறந்த குழந்தைளை தூக்கி மகிழ்ந்து, தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்.!
#Chennai | #CMVijay | #Hospital | #Child | #PolimerNews
Breaking 🚨 : Court asks the petitioners to appear before the investigating officer daily twice until further orders and cooperate with the investigation 😂🤣
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை எழும்பூர் மகளிர் நோய் இயல் நிலையம், அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் [Institute of Obstetrics and Gynaecology (IOG)] திடீர் ஆய்வு மேற்கொண்டு, மகளிருக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
எனக்கு தெரிஞ்சி நான் 1991 ல் இருந்து நான் அரசியலை கூர்ந்து கவனிக்கிறேன்
@thirumaofficial இப்படி ஒரு அரசியல் வாதியை நான் பார்த்ததில்லை…😅
#savukkushankar