திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்
கூட்டம் நடக்கிறது CPI அலுவலகமான பாலன் இல்லதுல… தவெக கூட்டணியில இருக்குற கட்சி CPI.
மூக்குல மூனு தையல் வாங்கிய பப்பு கட்சிகாரனுக்கு மூளை வலிமை இவ்வளவு தான்….
உங்களோட இந்தக் கதறல்தான்டா
காதுக்கு இன்பத்தேனைப் பாய்ச்சுது...!!!
சத்தமா இன்னும் சத்தமா கதறுங்கடா,
நாங்க போராடிப் பெற்ற அனைத்தையும் நாசாமாக்கிட்டு, உங்க எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்கிட்டிங்க .!!!
இன்றைய தீக்கதிரில் குறும்பெட்டிச் செய்தி - கிட்டதட்ட 24000 ஊழியர்கள் வாழ்வியல் பிரச்சனையை உருவாக்க போகும் அரசின் முடிவை சிபிஎம் கட்சியின் பத்திரிக்கை எப்படி காட்டுகிறது - பார்த்து சம்முவம் சார் விஜய்க்கு வலிக்கப்போகிறது.