Biggest Protest in Theni, no media reporting it.
Meghamalai Varusanadu Village people protesting infront of collectorate to not to evacuate people from their village.
CM வேலையை செய்ய மாட்டேன் என்று விஜய் போட்ட Shocking Order இதுவரை எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.🤦♀️🤦♀️
முதலமைச்சருக்கு இருக்கும் அத்தனை வேலையையும் மற்ற துறை அமைச்சர்களுக்கு மாற்றிவிட்டார்🤧
கழுத்த நெரிக்கிற கேள்வினு சொல்வாங்கல...அது இதுதான்
717 மதுபானக் கடைகள் மூட பட்டிருச்சுன்னு சொல்றீங்க...
மூடிய கடைகளின் பட்டியலை வெளியிடுங்க.
போன திமுக ஆட்சியில் வருவாய் ₹51,000 கோடி.
717 கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருந்தா, எப்படி ₹56,000 கோடி வருவாய் வந்தது?
வசமா சிக்கிட்டானுங்க.. 😂😂😂