புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், வேட்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்கயத்தான்குடி கிராமத்தில் உள்ள தார் ( அதி நவீன ) சாலை. 5 வருடங்களுக்கு மேலாக இந்த நிலைமையில் தான் உள்ளது. முதலமைச்சரின் தனி பிரிவுக்கு (CM Cell) புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க படவில்லை.