@Saattaidurai@YouTube இந்த மாதிரி டுவீட் போட்டா comments ல விஜயலட்சுமி சீமான் விஷயத்த பேசுவனுங்கனு தெரிஞ்சும் tweet போடுற பாத்தியா எங்கள விட அண்ணன் மேல அவ்ளோ காண்டு உனக்கு
நீ king ன
@Saattaidurai@tnpoliceoffl அப்புடி முன்வந்து வழக்கு பொடனம்னு சொன்னா நம்ம நெலமயா யோசினா நம்ம ஆண்டிபட்டி to அமெரிக்கா வரை ஈழம் ஈழம் நு பேசி எவ்ளோ ஆட்டாய பொற்றுகொம்
@Saattaidurai@RVikraman விக்ரமன எல்லாம் கேள்வி கேக்குற எங்க அண்ணா சீமான் விஜயலட்சுமி விஷயத்த கேடபுல போட்ட அப்பறம் ஏதோ ஈழ பெண்மணிகிட்ட காசு வாங்கி மொங்கன் பொட்டியமே நம்ம @iamradioguru சொண்ணப்ள அது என்னனு பேசுனா எந்த சில்வண்டுகள்
Therinjukatum
@SRSekharBJP அது இருக்கட்டும் சேகரு விபத்துக்கு யாரு பொறுப்பு ஏற்குறது நீங்க எதிர்கட்சியா இருக்கப்ப ஆளும் கட்சி குசு விட்டா கூட பதவி விலகனும்னு கொந்தளிப்பிங்க இப்போ என்ன கூந்தல் புடுங்குறீங்களானு ஒரு சில பேர் கேக்குறாங்க அண்ணா
@JSKGopi நல்ல ஒரு மனநல மருத்துவமனையில் அவனை சேர்க்கவும் முடிவு செய்து உள்ளேன்.
அப்படியே நீங்களும் சேர்த்துக்கொள்ளவும்
குறிப்பு சேரும்பொழுது தயவு செய்து selfi எடுத்து இங்கு பதிவு செய்ய வேண்டாம்
@ragapradeepan அட பேசாம இருங்கயா அப்பறம் இப்புடி தான் நானும் அண்ணனும் கிளிநொச்சி ல கில்லி விளையாடும்போது ஒருத்தன் தேர்தல் நிதி கேட்டு வந்தான் அவனுக்கு அண்ணன் உளுந்தவடை உப்புமாவும் பருப்புவடை பாயசமும் செஞ்சு கொடுத்தாருனு அதுக்கு ஒரு கதையை கொண்டு வருவானுங்க