தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
Tamil Nadu vs Delhi நேரடியாக மோதக்கூடிய தொகுதியாக அவிநாசி தொகுதி இன்று இருக்கிறது....
கட்டாயம் தமிழ்நாடு தான் வெற்றி பெறும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும்💯🔥
#Kokilamani#Avinashi#Dmk4Tn#Votefor_Dmk#Senthilbalaji
கரூரில் என்ன நடந்துச்சுன்னு உலகத்துக்கே தெரியும் லைவ்ல தான் நீ சிக்கி இருக்க
12மணிக்கு விஜய் வந்து விடுவார்னு புஸ்ஸி பிரஸ்மீட் நடத்தியது ஏன்?
லைட்ஆஃப் பண்ணிட்டு பஸ் குள்ள ஓடினது ஏன்?
பொறுப்பேற்காமல் ஓடு காலியாக ஓடி ஒருமாசம் ஒளிந்திருந்தது ஏன்?
சொல்லுங்க #மிஸ்டர்ஓடுகாலி
இங்கு சனாதனம்தான் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கட்டும் நீ படிக்க வேண்டாம் என்றது
கிறுஸ்துவம்தான் பால் பவுடர் குடுத்து எல்லாரையும் படிக்க அழைத்தது
- அமைச்சர் A.V.வேலு
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
இது வெறும் தேர்தல் அல்ல, நமது மாநிலத்தின் அடையாளத்தைக் காக்கும் போர். தலைமுறை காக்க, தடையின்றி வளர... உங்கள் விரல் நுனி அதிகாரம் உதயசூரியனுக்கே!
#VoteForDMK#VoteForDMKAliance
பெண்கள் இலவசமாக பேருந்துகளில் செல்வதால் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது - மோடி
நாட்டின் பிரதமர் பெண்களுக்கு இலவசப் பேருந்து கொடுக்கக்கூடாது என்கிறார்
NDA டப்பா எஞ்சின் மாடல் வேண்டாம்
#ஸ்டாலின்_தொடரட்டும்
There are numerous advantages to utilizing digital signage, as it enables the display of dynamic content that can be effortlessly updated and modified.
https://t.co/RAQxfUm0IR
Using technology to enhance the visual experience offers another benefit: the capability to generate interactive displays that captivate customers on a more profound scale.
https://t.co/RAQxfUlsTj
Ensuring that your displays are positioned in high-traffic areas is another crucial element for optimizing your digital signage return on investment (ROI), as it enables you to reach a wider audience and maximize exposure.
https://t.co/RAQxfUm0IR