@DivyaSathyaraj_ வாய் இருக்குன்னு பேசக்கூடாது😡 நாட்டின் பிரதமர் வந்தால் எல்லா மாநிலம் முதல்வரும் வரவே���்க போய் தான் ஆகணும்
உங்கள் திமுக தலைவர் முதல்வராக இருக்கும்போது என்ன
செய்தார் அப்போது உங்கள் வாயை அடகு வைத்து விட்டீர்களா இல்ல உங்கள் தலைவர் பாஜகவின் அடிமையா .?
@AravindRajaOff பைத்தியமானவன சரிப்படுத்தலாம்
சரியாகாத பைத்தியத்தை என்ன பண்ணுவது 😂தோத்துட்டு ஒரு முட்டு 👍
உண்மையான கொத்தடிமை என்று நிரூபித்து விட்���ீர்கள் ✌👏