மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
News Tamil 24x7 Breaking News | 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பொய் வழக்கு போடுவதாக மிரட்டிய புகாரில் முஹமது புகாரி மீது பணம் பறிப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மேலும் சில காவலர்களுக்கு தொடர்பு இருப்பதால் விசாரணை தீவிரம்
Chennai Police | 04 Aug 2026
#PoliceInspectorArrested #Corruption #PoliceCorruption
Thank you @CMJosephVijay, @CMOTamilnadu & @tnpoliceoffl for acting swiftly on my complaint and restoring my Kathipara property after 28 months. The land had been converted into a DMK party office under former Minister T.M. Anbarasan. The before & after photos tell the story.
"PARTY FUND" கொடுத்தால் மட்டுமே டெண்டர்... யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் செந்தில்பாலாஜி முதலுரிமை கொடுத்தார்..
கடந்த ஆட்சியில் தி.மு.கவினருக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்பட்டது - ட்ரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவரும் நபர் பரபரப்பு பேட்டி
#DMK | #SenthilBalaji | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், இன்று (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகளாவிய திறன் மையங்கள் (Global
Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CMJosephVijay
”13 வருஷமா இருட்ல இருந்தோம்.. எந்த ஆட்சியிலையும் எங்களுக்கு கரண்ட் கிடைக்கல.. ஆனா 60 நாள்ல எங்களுக்கு இந்த ஆட்சியில வெளிச்சம் வந்துடுச்சு”... 90 குடும்பங்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மின் இணைப்பு... பல ஆண்டு கனவு நனவானதாக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மக்கள் நன்றி
#Chengalpattu | #Electricity | #People | #PolimerNews
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்!
ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#JustNow || 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் முடிவு என அறிவிப்பு..!!
#OmniBus | #Transport | #PolimerNews
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
News Update | திமுக பிரமுகர் உட்பட மூவர் கைது
சேலம்: கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாராயண நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வழக்கில் பிரபல ரவுடியும் திமுக பிரமுகருமான சதீஷ், தேவமூர்த்தி, பிரபாகரன் ஆகிய 3 பேர் கைது
கைது செய்யப்பட்ட சதீஷ், லாட்டரி கும்பல் தலைவரும், சேலம் மாநகராட்சி 55-வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவருமாவார். இச்சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
TN Lottery Case | 08 July 2026
#SalemLotteryRacket #IllegalLotterySalem