பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing!
“மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)…
தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)…
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…”
என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி.
“எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி.
பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
Udhayanidhi’s latest round of double meaning, crass remarks doesn’t even surprise anyone anymore.
Vijay has already shattered the political script that once seemed to have Udhayanidhi’s path to the CM chair written out for him. Now, every time the pressure mounts on the DMK, instead of answering the political questions, he seems to fall back on cheap personal jibes and filthy innuendo.
If this is how he chooses to channel his frustration, it only exposes how far the political discourse has fallen.
People are watching. And Tamil Nadu is waiting to humble, no no to humiliate their arrogance at the ballot box once again.
The more they resort to crass remarks and personal attacks, the more they remind people why they are being watched so closely.
#VulgarUdhayanidhi
வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா!
“ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட்டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாபாவான தி.மு.க.
ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற கட்டுமரக் கதையைக் கட்டி, பெருமாளுக்கே நாமத்தைப் போட்டு, தனது பெயரில் மாற்றியுள்ளார்.
விஞ்ஞான ஊழல் செய்யும் வித்தையை விழுதுகளுக்கும் விழுந்து விழுந்து கற்றுத் தந்ததன் விளைவு, கோவில் நிலம் அபகரிப்பு வரை வந்துள்ளது.
அறநிலையத் துறையில் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரிந்தவருக்கு கோவில் நிலத்தில் தான் கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியுமா? அல்லது தெரிந்தும்....
"சிவன் சொத்து குலநாசம்" என்று வசனம் பேசிய திமுக,
"அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில மண்ணு."
என்பதை வசதியாய் மறந்ததோ?
வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், மக்கள் பணத்தை இதற்கு முன் தொட்டவர்களை விட மாட்டோம் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பதிவு போடும்
போது சிரிக்காம தான் போட்டு இருப்பியா 😂😂😂😂
தாத்தா : EX - CM
அப்பா : EX - CM
மாமா முரசொலி மாறன் : EX CENTRAL MINISTER
பெரியப்பா : EX central Minister
அத்தை : Still MP
இவன் EX Deputy CM & Current MLA
மாமா தயாநிதி மாறன் : EX CENTRAL MINISTER
இது என்ன?
ஜமினா அல்லது பண்ணையார் தனமா 😂
8 மாதம் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறது சென்னை பத்திரிகையாளர் மன்றம் . அவர்களைப் பார்த்து கேட்கிறேன் கடந்த 8 மாதம் தவெக தான் ஆட்சியில் இருக்கிறதா ?
திமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று துதி பாடினீர்களே அவர்களைப் பார்த்து கேளுங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றி HIV இருக்கிறது என்று தவறாக பேசினால் இப்படித்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்குமா ?
நீங்கள் முக்தாரீன் கைதுக்கும், நக்கீரன் பிரகாஷின் கைதுக்கும் கண்டனம் தெரிவிக்கும் போதே நீங்கள் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்..
@MadrasJournos
மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.
தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா @mkstalin ?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா @mkstalin?
குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!”
No wishes for his 'friend' this time?
Not just him - almost all the DMK ex-MLAs and ex-Ministers who flocked up to wish him in 2024 have gone to flight mode this time.
They just wanted to use Ajith's fan base for their political gain, only to ignore him later. Typical DMK.
#TVK #Vijay #CMVijay #AKracing