ரிமாண்ட் எல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்லை. ஆனா சென்னையில இருந்து சாலை மார்க்கமாவே கிட்டந்தட்ட 6-7 மணி நேர பயணம் (அதுவும் போலீஸ் வேன்ல) தஞ்சாவூர் கூட்டிட்டு போய் ஒரு இரண்டு மணி நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டு சரிப்பா தம்பி நீ போகலாம்னு சொல்லிடுவாங்க. திரும்ப சாலை வழியா தான் சென்னை வந்து சேரனும். மீண்டும் ஒரு 6-7 மணி நேர பயணம்.
இது தேவையில்லாத அலைச்சல் & stress தான். மொத்த திமுக ecosystemமும் இப்ப அல்லோலப்பட்டு இருக்கு. இதான் அரசியல். இனி வாய் இருக்குனு இஷ்டத்துக்கு பேச யோசிக்க வைக்கும் இந்த நிகழ்வு.
காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது , இதே ஆகஸ்ட் மாதம் 2021ம் ஆண்டு புழல் சிறையில் இருந்தேன் , உதயநிதி சார்பில் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது .
அப்ப என் மனசுல நினைச்சிக்கிட்டது , என் இறைவா - எல்லாத்துக்கும் நீயே சாட்சி
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay reviewed the progress of the Chennai Metro Rail Phase-II project on Wednesday. As part of the inspection, he also travelled on the Chennai Metro to assess the ongoing construction and infrastructure works firsthand.
#TamilNadu #ChennaiMetro #JosephVijay #Infrastructure #Chennai #ITPhotoblog
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Vijay's Jana Nayagan uncut version off to a fabulous start, mints Rs 1 crore in UK
Read in detail: https://t.co/AiSP4P3HeQ
#Vijay#JanaNayagan#TamilNadu#CMVijay
Perambur rolls out red carpet for TN CM- #WATCH
- TN CM inaugurates MLA office in Perambur
- CM VIjay to review bus depot facilities.
- CM Vijay to kick off ration card drive.
#Vijay#TamilNadu#Chennai@PoojaShali@PramodMadhav6
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்,கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனைப் படி,
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் நாளை (14.6.2026, ஞாயிற்றுக் கிழமை )மாலை நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறேன்.
#தமிழகவெற்றிக்கழகம்