டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கிய ஒரு இஸ்லாமியர் குடும்பம் மட்டும் இன்று வேதனையை அனுபவித்து வருகிறது...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் குடும்பத்தினர் அம்மா, அப்பா, தங்கை, தம்பி மற்றும் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்..
மேலும், அவர்களுடைய ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இதை பற்றி இங்கே இருக்கும் @IUMLTNOfficial பேசுமா....
யோவ் பாய்...
தற்குறி சனம் வெளியே வந்து பொய்யைப் பரப்பி, உங்களைப் பிரித்து மெஞ்சுன போது... உள்ளே நீங்க கொடுத்த விளக்கத்தை வீடியோ எடுத்து வெளியே அடிச்சு விட்டது **திமுக இளைஞர்களும் OG பட்டாளமும் தான்**.
அந்த வீடியோவிலேயே வெளிப்படையா **TVK கட்சியை** அழைப்பு விடுத்தீங்க.
ஆனா ஒரு நிகழ்ச்சியை முடிச்சுட்டு GenZ டி-ஷர்ட் போட்டு மாணவர்கள் நேரடியா களத்துக்கு வந்ததும்... அவங்களை இழிவு செய்ய ஆரம்பிச்சிட்டீங்க.
IUML அடி ஆட்கள் வேலை செய்யும் உங்களோட இந்த போக்கு இப்போதான் தெரியல... முன்னமே தெரிஞ்சுதான் இருக்கு பாய்.
**அன்றும் என்றும் திமுக தீர்க்கமா நீட்டை எதிர்க்கும்.**
BREAKING: India’s Education Minister Dharmendra Pradhan has resigned following weeks of youth protests over a series of examination paper leaks https://t.co/Qugl7CsFTw
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
ஆதாரம் இருந்தால் Charge Sheet போட வேண்டியது தானே?
ஏன் போடலை ..?
பத்திரிகையாளர் மேல எல்லாம் கையை வச்சு உங்களுக்கு நீங்களே குழி தோண்டி கிட்டு இருக்கீங்க !!
'விசாரணை என அழைத்து பத்திரிகையாளரை அச்சுறுத்தும் காவல்துறை!' - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
#Vijayan | #ChennaiPressClub
https://t.co/m7WliYcFP0