@CMOTamilnadu மாண்புமிகு முதல்வர் அவர்களே
இது உங்கள் இலாவுக்கு உள்பட்டது
தற்பொழுது நல்ல போலீஸ் எடுத்துள்ள நடவடிக்கை பாரட்டதக்கது .
ஆனாலும் பிற்காலங்களில் இது போல சம்வங்கள் நடக்க கூடாது எனில் கடுமையான சட்டம் கொண்டு வரனும்
🚨🔥 50 வயதுக்கு மேல் கூட 25 போல இளமையாக இருக்க வேண்டுமா? 😍🌿
✨ சித்தர்கள் சொன்ன காயகல்ப ரகசியங்கள் – இளமையை மீட்டெடுக்கும் சூப்பர் டிப்ஸ்! 💚💪
✅ எழுந்தவுடன் வெந்நீர் அருந்துங்கள் ☕
✅ கசப்பான பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் 🥬
✅ மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் 😌
✅ இயற்கையான உணவு உண்ணுங்கள் 🍃
✅ தினசரி 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள் 💧
✅ காலை, மதியம் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் 🕒
✅ இரவு நேர உணவை தவிர்க்கவும் 🌙
✅ உடம்பு ஒத்துழைத்தால் விரதம் இருந்து பழகுங்கள் 🙏
✅ சர்க்கரை இல்லா உணவை உண்ணுங்கள் 🚫🍬
✅ கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் ❤️
✅ மனதில் நீங்கள் இளமையாக இருப்பது போல் எண்ணுங்கள் ✨
✅ தினமும் காலை ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் 🟢
✅ வாரத்தில் 3 முறை மஞ்சள் பால் குடிக்கவும் 🥛
✅ தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள் 🚶♀️
✅ துளசி இலை 5 சாப்பிடுங்கள் 🌿
✅ இரவு 7 மணி நேரம் நன்றாக தூங்குங்கள் 😴
✅ வாரம் 2 முறை பாதாம், வால்நட் சாப்பிடுங்கள் 🥜
🌟 இதையெல்லாம் தொடர்ந்து செய்தால் வயது அதிகமானாலும் இளமை குறையாது!
💯 உடலும் மனமும் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்!
#HealthyAging #AntiAging #TamilHealthTips #TrendingReels #HealthyLifestyle #fbpost #selinahealthtips #instagram #follow
தெரிந்து கொள்வோம்
1 சென்ட்
435 சதுர அடிகள்
1 சென்ட்
40.5 சதுர மீட்டர்
1 ஏக்கர்
100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 ஏக்கர்
4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர்
0.405 ஹெக்டேர்
1 ஹெக்டேர்
10,000 சதுர மீட்டர்
1 ஹெக்டேர்
2 ஏக்கர் 47 சென்ட்
1 கிரவுண்ட்
22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்)
1 கிரவுண்ட்
2400 சதுர அடிகள்
1 குழி
44 சென்ட்
1 மா
100 குழி
1 டிஸ்மிஸ்
1.5 சென்ட்
1 காணி
132 சென்ட் (3 குழி)
1 காணி
1.32 ஏக்கர்
1 மீட்டர்
3,281 அடிகள்
1 கி.மீட்டர்
1000 மீட்டர் (0.62 மைல்)
1 காணி
57,499 சதுர அடிகள்
1 அடி
12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல்
1.61 கிலோ மீட்டர்
1 மைல்
5,248 அடிகள்
#ரில்ஸ் போட்டு உடம்ப காட்டி முகம் சுளிக்கும்படி பதிவு போட்டு சம்பாதிக்கும் பெண்களுக்கு மத்தியில் தன் கணவன் விட்டு சென்றாலும் தன்னம்பிக்கையோடு ஆண்களுக்கு நிகராக வேலை செய்து தன் குடுபத்தைகாப்பாற்றும் சகோதரிக்கு
வாழ்த்துகள்🙏
In the afternoon tomorrow, 19th November, I will be in Coimbatore, Tamil Nadu to take part in the South India Natural Farming Summit. The Summit brings together many farmers, researchers and innovators working in this field. The emphasis on sustainable, eco-friendly and chemical-free agricultural practices is indeed commendable.
The programme tomorrow is also important because the 21st instalment of PM-KISAN will be released, benefitting over 9 crore hardworking farmers across the country.
https://t.co/MA85CI7vpk