From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
"நம்ம கூடவே ஒரு எம்ஜிஆர் இருந்திருக்காரு.. அது நமக்கு தெரியாம பேச்சே சார்.."
"கிரிக்கெட் போட்டி பார்ப்பது போல தேர்தல் முடிவுகளை பார்த்தோம்.. சங்கர் சார் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்கள் உட்கார்ந்து பார்த்தோம்.. இந்திய அளவில் இப்படி ஒரு மேஜிக்கா..?" - முதலமைச்சர் விஜய் குறித்து வியந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி
#Chennai | #CMVijay | #Lingusamy | #PolimerNews
Anbumani Ramadoss says after sixty years , a ruling government in TN is seeking advice and consulting with opposition parties . He calls this a big change
I used to buy those cheap sunglasses from the roadside all the time and always thought, "What's the point of buying expensive ones? I'm going to loose them anyway." Then one day, I gathered the courage and bought an expensive sunglasses. And guess what? I still have them. I've taken care of them ever since.
That's when I realized those cheap sunglasses weren't getting lost because they were cheap? They were getting lost because I didn't value them enough to care. It's hard to accept, but sometimes in someone else's story, you are that cheap pair of sunglasses.
கிரிஸ்டோஃபர் நோலன்🔥🔥🔥
ஒடிஸி - ஒரு காலம் கடந்த காவியம்.
Part : ஒன்று
நோலனோட ஒடிசி அடுத்த மாதம் இந்நேரம் ரிலீசாகி இருக்கும். ஹோமர் அப்படிங்கிறவரோட கவிதைய அடிப்படையா கொண்ட ஒரு கதைதான் இந்த ...............,ஒடிஸி.................,,
Troy அப்படின்னு ஒரு படம் சில வருசங்களுக்கு முன்ன ரிலீசாச்சி. ரொம்ப பிரபலமான படம் அது. அதோட கதை உங்கள்ல பலருக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா ஒடிசியோட கதை ட்ராய் கதையில இருந்துதான் ஆரம்பிக்கிறதால, நாம முதல்ல ட்ராய் கதைய சுருக்கமா பார்த்திருவோம்.
ட்ராய் நகரத்துல இருந்து ராஜ பரம்பரைய சேர்ந்தவங்க கிரேக்க நாட்டுக்கு போறாங்க. ரெண்டு பேரும் நல்ல நட்பு நாடுங்கிறதால விருந்து வரவேற்பு எல்லாம் தடபுடலா நடக்குது. அப்ப ட்ராய் நாட்டை சேர்ந்த இளவரசன் அங்க இருக்கிற அரச குலத்தை சேர்ந்த ஒரு பொண்ணை பார்க்குறான். அவ மேல மையல் கொள்ளுறான். இதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு. என்னன்னா அந்த பொண்ணுக்கு ஒரே ஒருவாட்டி கல்யாணம் ஆயிருச்சி.
ஆனால் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி நம்ம ஆளு, ஆன்டி ஹீரோ, இப்ப இருந்திருந்தா பேஸ்புக்ல பல ஜெகதலபிரதாப வேலை பார்த்திருக்க கூடிய எல்லா லட்சணமும் நிறைஞ்ச அவன், ஒரு பெட்டியில அந்த பொண்ணை மறைச்சி வச்சி ட்ராய்க்கு திரும்ப போறப்ப அவனோட சேர்ந்து அந்த பொண்ணையும் லவட்டிட்டு போயிர்றான்.
வெகுண்டு எழுந்த கிரேக்கர்கள் ஒரு பெரிய படைய திரட்டி ட்ராய் நகரை அழிச்சி அந்த பொண்ணை மீட்டு வர புறப்படுறாங்க. அங்க போயி என்னாச்சிங்கிற கதைய நாம Troy அப்படிங்கிற பிரமாண்டமான படத்துலயும், Troy - fallen of the city சீரிஸ்லயும் விரிவா பார்க்க முடியும். ரெண்டுமே நெட்ப்ளிக்ஸ்ல இருக்கு. முடிஞ்சா பாருங்க பார்க்காதவங்க.
சரி இதுல ஒடிசி எங்க வர்றாரு?
கிரேக்கர்கள் படை திரட்டி ட்ராயை நோக்கி போகும்போது, அவங்களுக்கு ஆதரவு தர்ற சின்ன சின்ன மன்னர்களை எல்லாம் போறவழியில சந்திச்சி அவங்களோட படைகளையும் சேர்த்து கூட்டிட்டு போறாங்க. அப்படி ஒரு குறுநில மன்னர்தான் இந்த ஒடிசி.
இதுல ஒரு பியூட்டி என்னன்னா, பொன்னியின் செல்வனோ இல்ல கடல் புறாவே, யவனராணிய, ஜலதீபமோ எல்லா கதையுமே முக்கிய கதாபாத்திரம் மேல ஆரம்பிக்காம, அந்த கதைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சின்ன கதாபாத்திரம் மேலதாம் ஆரம்பிக்கும். வந்தியத்தேவனும் ஒரு குறுநில மன்னனா இருந்தவன்தான். ஆனா பாருங்க பொன்னியின் செலவன்ல அவன்தான் ஹீரோ.அப்படியேதான் ஜலதீபத்துல இதயசந்திரனும்.
இப்ப ட்ராய் கதையில ஒடிசி அப்படிதான். அவன் கிரேக்கர்களுக்காக போரிட போறப்பதான் அவனுக்கு முதல் ஆண் குழந்தை பொறக்குது. அதுபோக அவன் கடவுள் மேல நிறைய பற்றுள்ளவன். திரும்ப வர வாய்ப்பு உண்டான்னே தெரியாமதான் தன் படையோட கிளம்புறான் அவன்.
அங்க ட்ராய்ல 10 வருசம் கடுமையான போர் நடக்குது. நடுவுல பஞ்சம், பசி, பட்டினி, நோய்னு எல்லாம் நிகழுது இவங்களுக்கு. இறுதியா அந்த ட்ராய் நகரத்த முற்றுகையிடுறத நிறுத்திட்டு கிளம்பலாம்னு முடிவு பண்றப்பதான் ஒடிசி ஒரு யோசனை சொல்றான். அதுதான் Trojan Horse. இமேஜ் கீழ கொடுத்திருக்கேன்.
அதன்படி, ஒரு பெரிய பிரமாண்டமான குதிரை பொம்மை செஞ்சி அதுக்குள்ள கிரேக்க வீரர்கள் பதுங்கி இருந்தாங்க. இத அறியாத ட்ராய் வீரர்கள், கிரேக்கர்கள் போரிட விருப்பமில்லாம திரும்பி போறப்ப பரிசா விட்டுட்டு போன ஒரு பொம்மையா அந்த குதிரைய நினைச்சி, அத ஆடிப்பாடி கொண்டாட்டமா அவங்களே கோட்டைக்குள்ள கொண்டு போறாங்க.
எல்லாரும் இரவு குடிச்சி ஆடிப்பாடி முழிச்சி தூங்குறப்ப இவங்க சைலன்டா குதிரையில இருந்து வெளிவந்து ட்ராய் நகரத்தையே அழிக்கிறாங்க. முழு நகரையும் கொள்ளையடிக்கிறாங்க.
மறுநாள் வெற்றி பெருமிதத்தோட ஒடிசி கடலை நோக்கி போயி, "நான் ஜெயிச்சிட்டேன்.. இனி நிம்மதியா என் ஊரை நோக்கி போவேன்" அப்படின்னு சந்தோசத்துல கத்துறப்ப ஒரு அசரீரி கேட்குது. ஒடிசியோட வாழ்க்கையே அந்த நொடியில மாறுது. அது என்னன்னா…??????
🙏🙏🙌🙌