மனசாட்சி கொண்ட குடியரசு தலைவரிடம் நற்சான்றிதழும்,தனிப்பட்ட முறையில் பாராட்டும் பெற்று இன்று வரை கற்ற கல்வியும் என் நேரத்தையும் ஒரு வகையில் நாட்டின் நலனுக்காக உழைப்பதே என் தேசபக்தி. தேசிய கீதமும் அதன் அர்த்தமும் தெரியாத மதவாத கும்பல் நமக்கு தேசபக்தி கற்று தருவது கேவலம்.
#IndiaAt75
விலைவாசி உயர்த்தி; மக்களை தாழ்த்தி,
GST யால் வாட்டி,
மக்கள் மாண்பை குறைத்து, மக்களின் நியாயமான கேள்விகளுக்கு Anti-Indian என முத்திரை குத்தி,
வீடுகளை இடித்து, தினம் தினம் மக்களை வாட்டி, இறுதியில் இந்திய தாயையும் அரசியல் படுத்திவிட்டீர்!
#IndiaAt75#FakePatriotismBJP#BJPFailsIndia
”தமிழகம் காணாத பாலியல் குற்றங்கள், வன்முறைகள்
முதல்வர் வாய் மூடி மவுனியாக இருக்கிறார்.. ஒரு மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது” - திமுக அமைப்புச் செயலாளர் ���ர்.எஸ்.பாரதி
#RSBharathi | #DMK | #TVK |#CMVijay
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ��வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
கடந்த அதிமுக ஆட்சியில்
போக்குவரத்து துறை திமுகவிடம் ஒப்படைக்குபோது
1 கிலோ மீட்டர்க்கு 59.15 நஷ்டம்
தற்போது திமுக தவெகவிடம் ஒப்படைக்கும் போது
1 கிலோ ���ீட்டர்க்கு 52.84 மட்டுமே நஷ்டம்
அதிமுக ஆட்சி - 42144 கோடி இழப்பு +
திமுக ஆட்சி - 30523 கோடி இழப்பு
மொத்த இழப்பு - 72667
இப்படி தெளிவா போடுங்கடா
மகளிர் விடியல் பயணம் திட்டம் வைத்தும் திமுக ஆட்சியின் ஆளுமை நிர்வாகம்🔥🔥
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ���யிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப���பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
அமைச்சர் @MarieWilson_TVK அவர்களே,
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனை சட்டப்பேரவையில் அமைச்சர் @TThenarasu பேசியும் இருக்கிறார்.
ஒன்றிய அரசின் வஞ்சகத்தை சுட்டிக்காட்ட கூட பயமா?
ஆ���ால், GSDP ல் தமிழ்நாடு முதலிடம் இதனை தவிர்க்காமல் இதற்கு @mkstalin தான் காரணம் என உண்மையை பேசுவீர்களா?
ஊழலை ஒழிப்போம்னு மட்டும் தான் சொல்றீங்க.. ஆனால் திட்டங்கள் குறித்து எதுவும் சொல்ல மாட்றீங்களே ஏன்..? இதை செய்ய எவ்வளவு காலம் ஆகும்..? செய்தியாளரின் கேள்விக்கு நிதியமைச்சர் கொடுத்த பதில்..
#Tamilnadu | #WhitePaper | #Debt | #MinisterMarieWilson | #PolimerNews
புக் பண்ணவங்களை இறக்கி விட்டு புக் பண்ணாதவங்களை ஏத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துற போக்குவரத்து துறை அமைச்சர்
ஃபியூஸ் திருடிட்டு போயிட்டாங்க அதனால கரண்ட் போச்சு னு பேசு�� மின்சாரத்துறை அமைச்சர்
துறை பேர் என்னன்னே தெரியாத சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
சரக்கை போட்டுட்டு மைக் ல இங்கிலீஷ் ல ஒளறுற மீன்வளத்துறை அமைச்சர்
தொழில் முதலீடு பண்ணுங்க னு ரீல்ஸ் போடுற தொழில்துறை அமைச்சர்
கேள்வி கேட்டா ஓடுறவங்க நோ கமெண்ட்ஸ் னு பேசுறவங்க அதையெல்லாம் தாண்டி
பேப்பர் ல இருக்க தமிழை எழுத்து கூட்டி படிக்குற அதையும் தப்பு தப்பா படிக்குற ஆளு நிதித்துறை அமைச்��ர்.
உண்மையாவே மக்களுக்கு நல்லது செய்யனும் மாற்றம் கொண்டு வரனும்னு நினைக்குற யாராவது இப்படி கொஞ்சம் கூட தகுதியற்ற திறமையற்ற ஆட்களை அமைச்சர்களா வச்சு இப்படி ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட்டு இருப்பாங்களா.?
என்ன பண்ணாலும் முட்டு கொடுக்க அணில்களும் முட்டி போட ஆதவ் கைகூலிகளும் இருக்காங்க ங்கற தைரியத்துல இந்த ஆட்டம் போடுறாங்க.
பார்ப்போம் எவ்ளோ தூரம் இது போக போகுதுனு.����
"கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ப���ரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?"
- திமுக தலைவர் ஸ்டாலின் X தளப் பதிவு
#MKStalin #DMK #CMVijay #TVK #ThanthiTV