பெயருக்கு தான் @DrSenthil_MDRD அவர்கள் தர்மபுரி MP,
ஆனால் மனதளவில் அனைத்து தமிழர்களுக்கும் ஓடோடி உதவும் ஒரே MP இவர் தான்...
தர்மபுரியின் மைந்தன், தர்மத்தை நிலைநாட்டுகிறர்...
வாழ்த்துக்கள் அண்ணா...
மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம்
#மங்களாம்பட்டி கிராமத்தில் போலியோவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து பாட்டி உடன் வாழும் 10வயது விக்னேஷ் வீட்டிற்கு சென்று
ரு.1 லட்சம் நிதி அளித்து
வீடு கட்ட\அரசு உதவி தொகை வழங்க மதுரைMP @SuVe4Madurai திமுக மதுரை வடக்கு மா செயலாளர் மூர்த்திMLA😊🙏🏻
திரைத்துறையில் இருந்து வருகை புரிந்து தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களால் இன்று 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களை ஏமாற்றிவந்த 2 திராவிட கட்சிகளின் திரைமறைவு முகத்திரை கிழிந்துள்ளது.
நன்றி திரு. C.V. சண்முகம் அவர்கள்
#TVKVijay#tnresults
#KFC சலுகை விலை என்று அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்த தவறியதால் தன்னுடைய வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை இழந்துவிட்டது...
Downgraded market value..!
#offer#tn#india#trade
ஆடி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு நடத்தி, தரிசனம் செய்ய வந்த தன் சொந்தக்காரர்களிடம் தன் தாய் மொழியில் தெலுங்கில் பேசி நலம் விசாரித்தார்!
நாளை நடைபெறும்
நாளைய தீர்ப்பின் நாயகன் "தளபதியின் - தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு" மாபெரும் வெற்றி பெற்று,
தமிழ்நாட்டின் 2026 தேர்தல் தீர்ப்பினை மாற்றி அமைக்கட்டும்..!
வாழ்த்துக்கள் தலைவா...
#TVK_maanadu#Vijay#TNPolitics#ThalapathyViiay
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!
பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் @V_Senthilbalaji அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!
ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்ப���தைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக ��ன வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!