பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே!
அந்தக் கருங்குயில் நாம் தான்
"தேர்தல் நாள்"
#Election2024
சீமானைப் உயர்த்திப் பிடிக்கும் சீமானிசத்தை ஏற்கவில்லை
சரி அப்பறம்?
வேலுமணி அவர்களின் கெண்டைக்கால் ரோமத்தைக் கூட தொட முடியாது
ஐயா நாஞ்சில் சம்பத் ஐயா......
சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா?
https://t.co/rmWOONqVAp
@CMOTamilnadu@mkstalin
நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கட்சியின் கொடிகளை அடுத்த மூன்று தினங்களுக்கு அரை கம்பத்தில் இறக்கி வைத்து துக்கம் கடைபிடிக்க வேண்டும் என இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
எனக்கு எல்லாரும் லஞ்சம் குடுப்பிங்களாம்... நா கொஞ்ச நாள்ல சம்பாரிச்சு அந்த லஞ்சப்பணத்த திருப்பி குடுத்துருவேனாம், நம்ம மேல வழக்கு எதும் வராதாம்
அப்போ கோர்ட்?
அதுக்கு ஒரு லாலிபாப் வாங்கி குடுத்தா சாப்ட்டுனே வேடிக்கை பாத்துட்ருக்கும் 😌
தமிழீழ அன்னை!
எங்கள் தலைவரைப் பெற்றெடுத்த பெருமகள்! வீரத்தாய்! எங்கள் அம்மா பார்வதி அம்மாள் அவர்கள் பிறந்திட்ட இப்புனிதத்திருநாளில் தாயைப் போற்றி வணங்குகிறோம்!
@Vignesh270800 😂உண்மை தான, என் பேர மாத்திகிட்டா எங்கப்பா மனசு நோவும். ஆனா அவரை செஞ்ச தப்ப நா செய்யாம இருக்க முடியும். Hence my son carries the name மாறன் ❤️