@ThanthiTV பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப் படுத்தப்பட்ட விளை நிலங்கள் விவசாயிகளுக்கு திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை என்று தொழில் துறை அபைச்சர் அவர்கள் கூறியுள்ள படியால் கையகப்படுத்தப் பட்ட விவசாய நிலங்களால் விவசாயிகள் பாதிக்க மாட்டார்களா?
@vikatan ஏகனாபுரம் விவசாய நிலங்களை விவசாயத்திற்கு மட்டூவ்தான் பயன்படுத்துவோமென்று உறுதி அளிக்க முடியுமா? வரும் நாட்களில் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது என்ற உத்திரவாதத்தை அளிக்க முடியுமா?
@DossAro13827@ThanthiTV EVM பற்றி அறிவாளி அய்யா முழுமையாக தெரிந்தவரா? NDAவிற்கு அனுகூலம் செய்வதை முழுமையாக அடைத்து விட்ட நிலையில் திமுகவை தோற்கடிக்க தவெக அனுகூலம் பெற்றுள்ளது. EVM தரவுகளை VVD PAD தரவுகளோடு முழுவதுமாக ஒப்பிட்டு நேர் செய்து பார்த்தால் உண்மை வெளிப்படுமன்றோ?
@News18TamilNadu கூட்டணியில் இருந்து கொண்டு எதிரிக்கு பணியாற்றியாற்றியதை ஒப்புக்கொண்டு பேசியது அமைச்சரின் கவனத்திற்குக்கு வரவில்லையா? உறவாடிக் கெடுப்பது சிறந்த நடவடிக்கையா? கோ.வி.செழியன் அவையில் பேசும்போது அமைச்சர் தூக்கத்தில் இருந்தாரா?
@sunnewstamil எந்த எந்த இடங்களில் என்ன என்ன தொழிற்சாலைகள் வரவிருக்கிறது போன்ற விபரங்கள் வெளியிட்டிருந்தால் மட்டுமே இச்செய்தியின் உண்மைத் தன்மை வெளிப்படுமன்றோ?
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் தமிழ்நாடு சட்டத்தின் கீழ் பதிவு சேய்யட்பட்ட சங்கம் என நினைத்து திலகவதி வழக்கு தொடுத்துள்ளாரோ? அக்கூட்டுறவு சங்கம் ஒன்றிய அரசு சட்டத்திள் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம்.
@News18TamilNadu CTR.N. சார் போல் காவிரி பிரச்சவையில் நீர்வளத்துறை அமைச்சர் உளரினால் அது எதிர்மறை அரசியலை ஏற்படுத்தும் என்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் மெளனம் காக்கிராரோ? எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் CTR.N.சார் பேசிவருவதால் நீ.வ.து. அமைச்சர் அவர்களை CTR.N. சார் டம்மி ஆக்கிவிட்டாரா?