@Shanmugamcpim ஏப்பா @tncpim இவர கொஞ்ச நாளைக்கு ஊட்டி கொடைக்கானல்னு அனுப்பி வைங்கப்பா.மண்டை சூடேறி உளறி தள்ளுறார் மனுஷன்.இப்போ இதை Trump படித்து பின் வாங்கிடுவார் இல்ல? கிட்டதட்ட அந்தாள் நிலைமையும் உங்களை போலதான்.ஈரான் கிட்ட வாங்குன அடில என்ன செய்வது என்று தெரியாமல் உளறிக்கிட்டு இருக்ககிறார்.