விடியல் ஆட்சியின் 4000 கோடி வடிகால் திட்டத்தின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் நீந்திய தருணம் 🤦🏻♀️
அப்ப விட்டுட்டு இப்ப போராட்டம் ஏன் @PKSekarbabu@PriyarajanDMK 🤡
சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த
தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது. இதில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று உருட்டோ உருட்டென உருட்டுகிறது கொத்தடிமைக் கூட்டம்.
The change has begun!
The posters at the entrance of the Panaiyur headquarters have been completely removed, the area cleaned, and repainted in the party colours.
A clear message has also been displayed: “Do Not Paste Notices.”
Let the change begin with us!
🔴நேற்றுதான் பருவமழை ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துவிட்டு,
இன்றைய தினம் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஒரு இரண்டு நாட்கள் கழித்து கூட போராட்டம் செய்து இருக்கலாம்.
திமுக என்னும் கோமாளி கட்சி 😂..
🔴சவுக்கு சங்கர் செய்வது ஊடக அறமே கிடையாது.
ஒரு ஊடகம் ஆதாரம் இல்லாத செய்திகளை உள்ளடி செய்திகளாக போடும்.
அந்த உள்ளடி செய்திகளை முழுமையாக தொகுத்து தன்னுடைய வீடியோக்களில் பேசி வருகிறார்.
இன்று டீக்கடை பெஞ்சில் வந்த மூன்று செய்தியில் இரண்டு செய்தி தவறான செய்தி.
🔴ஞானேஷ் குமார் பதவி விலக கோரி இந்தியா கூட்டணி சார்பாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தவெக சார்பாக மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்கள் கலந்து கொள்கிறார்.
#VirtualWarriours ன் கோரிக்கையை ஏற்று posterஐ அகற்றி பனையூர் அலுவலக Entrance ஐ மாற்றி அமைத்த MLA @EcrPSaravanann அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🇪🇦💪.
தொண்டனின் குரலுக்கு செவி சாய்க்கும் இயக்கம் #TVK டா💪.எங்களை நல்வழியில் பயணிக்க வைத்த @CMOTamilnadu கோடானகோடிநன்றிகள்🙏