Maintenance work has been underway for the past 10 days. The inscription, located along the highway, had suffered damage due to continuous vibrations restoration work is now being carried out to permanently preserve the original inscriptions.
"2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.2500 மகளிர் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும்.." அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி
#Jegadeeswari | #Minister | #TVK | #Virudhunagar
இன்று (04.07.2026) மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மாணவர் அணி தலைமை சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட போது.
“இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்தில்…” என்று திருவாய் மலர்ந்திருக்கும் திரு.உதயநிதி அவர்களே,
எது பேரிடர்க் காலம் என்று பார்ப்போமா?
தமிழகத்திற்கான பேரிடர்க் காலம்:
*அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே, அதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*அண்ணாவிற்குப் பிறகு கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை நன்றி விசுவாசமின்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*திருட்டு மாடல் திமுகவின் ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடர்க் காலம்.
தீயசக்தி திமுகவிற்கான பேரிடர்க் காலம்:
*ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்த தீயசக்தி திமுகவிற்கு, அரசியலில் கொள்ளை அடிக்க இயலாத நிலையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும்தான் இது அரசியல் பேரிடர்க் காலம்.
*திமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், முக்கியக் குடும்பமும் சிக்கி, திக்கித் திணறுமோ என்பதுதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
இப்படி தீயசக்தி திமுகவால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிடர்க் காலம் ஏற்பட்டதும் உண்மை. ஆட்சியில் இருந்தபோது அடித்த கொள்ளைகளால் திமுகவிற்கும் இப்போது பேரிடர்க் காலம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியின் காரணமாக, தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது. அந்த வகையில், தீதும் சூதும் நிறைந்த திமுகவிடம் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம். அகமகிழும் பேரின்பக் காலம். ஆனால், தீயசக்தி திமுகவிற்கு இது பேரிடர்க் காலம்தான். அதில் சந்தேகமே இல்லை. எப்படியோ இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்.
முதல்வர் விஜய் அவர்களின் அதிரடி உத்தரவால் தரம் உயர்த்தப்பட்டு, சென்னை தலைநகரில் தினமும் 1.05 லட்சம் மக்களின் பசியாற்றி வருகிறது அம்மா உணவகங்கள்! தரமான உணவு, சிறந்த கட்டமைப்பு என மக்கள் மத்தியில் மீண்டும் பேராதரவு!
#AmmaUnavagam#CMVijay@CMOTamilnadu
How many children’s dreams were switched off in this darkness? How many lives were held back because basic electricity never reached them?
A long-pending injustice has finally been fixed. Thank you, @TVKVijayHQ Government. 🙏🏻❤️
After 40 years in darkness, hope finally arrives.
Forty long years of struggle living without electricity has ended for Dalit residents of #Theerthakadu village near Madurai's #Vandiyur as @TANGEDCO_Offcl started installing electricity poles in the locality. Five families would get power supply in the Phase-I of the electrification work.
The development comes months after the #TNIE highlighted the plight of the village in a report titled ‘Red tape: Dalit families live in dark for 40 years in Tamil Nadu’, published on February 13, 2026.
Keep doing great work @CMOTamilnadu
எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு தலைவன்... 'Inclusive Leadership'-க்கு இலக்கணம் நம்ம தளபதி!
அமைச்சர் ஷாஜஹான் அவர்களின் வார்த்தைகளில்... சாதி, மதம், பேதம் கடந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு நிஜமான மக்கள் தலைவன்! தளபதியின் தலைமைப் பண்பு என்பது வெறும் அதிகாரம் அல்ல, அது அனைவரையும் ஒன்றிணைக்கும் பேரன்பு!
#TNIEimpact | After 40 years in darkness, hope finally arrives.
Forty long years of struggle living without electricity has ended for Dalit residents of #Theerthakadu village near #Madurai's #Vandiyur as #Tangedco officials started installing electricity poles in the locality. Five families would get power supply in the Phase-I of the electrification work.
The development comes months after the #TNIE highlighted the plight of the village in a report titled ‘Red tape: Dalit families live in dark for 40 years in Tamil Nadu’, published on February 13, 2026.
While this marks a historic milestone, hundreds of families are still waiting for land pattas and basic amenities such as drinking water, roads, and sanitation.
@CMOTamilnadu@AntoJoseph@jeyahirthi@TVKVijayHQ@TVKHQITWingOffl
#Madurai #TamilNadu #Electricity #SocialJustice #DalitRights #Infrastructure #Development #GroundReport
🔗https://t.co/Hgvk6ogcKp