திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோயில் பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிய நடத்தப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறி மனு அளித்தனர்.
விரைவில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
ஒரு அரசு மக்களுக்காக எப்படி இருக்கனும் அதுக்கு உதாரணம் நம்ம Tvk அரசு❤️🔥❤️🔥❤️🔥
ஒரு அரசு மக்களுக்காக எப்படி இருக்கவே கூடாது அதுக்கு உதாரணம் Dmk, Admk அரசு🤬🤬
சூப்பர் bro @RameshOffcl ❤️❤️👌👌
முதல்வர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பாட்டியை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை வழங்கினர்.
மேலும் இனிமேல் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் மனிதாபிமானம் கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களை கடுமையாக அல்லது முரட்டுத்தனமாக அப்புறப்படுத்தக் கூடாது என்றும், முதலில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அவகாசம் வழங்கி அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதான் மாற்றம். மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து, மனிதநேயத்துடன் செயல்படும் அரசு.
Virtual warriors பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன் ப்ரோ . நீங்க உண்மையிலேயே களத்துல இறங்கி மக்களுக்காக நல்லா வேலை செய்யக்கூடிய ஒரு நபர் நீங்க.ஆனா, இந்த போஸ்டர் கலாச்சாரத்தை மட்டும் ஏன் இன்னும் நீங்க விட மாட்டேங்குறீங்க?
தொகுதி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், இல்லன்னா மக்களுக்கு உதவும் முகாம் போன்ற ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வுன்னா கூட, ஒரு சில குறிப்பிட்ட இடங்கள்ல போஸ்டர் ஒட்டுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, இப்படி கண்ட இடங்கள்லயும் போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கு?
இதனால நம்ம அண்ணனுக்கு ஏதாவது ஒரு சின்ன கெட்ட பேரு வந்தா கூட, எங்களால சும்மா இருக்க முடியாது ப்ரோ.தலைவரோட பல வருஷமா இருக்கீங்க, உங்களுக்கு நாங்க சொல்லவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் சொல்றோம்-தயவுசெய்து உங்களோட பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க.
@EcrPSaravanann
Victim families yaarum Vijay mela idhu variakum complaint kudukkale, Infact they are very much eager to meet CM,
but these @arivalayam clowns still think CM will compromise the victims ..
கடைந்தெடுத்த கோமாளிகள் 🤡🤡