Not after poove unakaga, not aft TMT, not aft Ghilli, not aft Thuppaki or not aft Mersal
Have been loving my #Thalapathy@actorvijay when I first first saw him in Senthoorapandi, etched deeply in my heart ever since my childhood..
that says it all.
50D FOR THALAIVA VIJAY BDAY
Virtual warriors. to remind you of our size
With a 35% vote share and 1.76 crore votes in our first election 2026 without an alliance, we simply outgrew the DMK and ADMK in a no contest.
Aim Big, win all our seats in 2029 and help INDIA bloc. And then who knows 😉😉
🔴இப்போது வர வர அண்ணன் சீமான் அவர்கள் பேச்சுக்கு react செய்ய தோணவில்லை.
அதைவிட சில அமைச்சர்கள் துறையை எப்படி மாற்றி அமைக்கப் போகிறார்கள் என்பதில் ஆர்வம் செல்கிறது.
குறிப்பாக ctr அண்ணா மற்றும் விக்னேஷ் அவர்கள் செய்யும் செய்தியாளர் சந்திப்பில் கவனிக்க ஆர்வம் செல்கிறது.
வீடியோ எடுத்து போடுங்க ப்ரோ, இது TASMAC இருக்க இடம், இது School / College, 500 Metre க்குள்ள தான் இருக்கு
இத மூடல னு Proof Videoவோட போடுங்க
அது Validஆ இருக்கும் பட்சத்துல மூடி தான் ஆகணும் as per the 500 metres Criteria they gave
You share the Video, if Valid, let's spread
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறார்கள் இவர்களது ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் செய்ய முடியாத ஒன்றை தான் தமிழக வெற்றிக் கழகம் செய்து வருகிறது இது தான் மாற்றம் 💛♥️
Shocking to know that a village was denied bus services for 56 years by both DMK/ADMK Governments.
This is straight out of Karnan movie!
Imagine what the people would have gone through all these decades. Shame on the previous regimes!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
அடப்பாவிங்களா இத்தனை வருடமா மாத்தி மாத்தி ஆண்டு என்ன பிரயோஜனம்🤦♂️
கடைக்கோடி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றும் ஒரே அரசு இந்த TVK அரசு போல ☺️👌
@TVKHQITWingOffl - இதுக்கெல்லாம் ரீல்ஸ் போட்டு வெச்சுக்கோங்க தேர்தல் சமயத்துல உதவும்😎
உண்மையா நல்லது பண்ணனும்னு intention எங்க தலைமைக்கு இருக்கு. அதன்படி தான் நாங்க நடக்கிறோம்- அமைச்சர் அருண்ராஜ்
CM Joseph Vijay is leading by example 👏 🙌
தோல்வி நிரந்தரமல்ல ஆனால் தோற்ற இடத்தில் வீழ்ந்தே கிடக்கிறீர்கள் பாருங்கள் அங்கு உங்கள் தோல்வி நிரந்தரம். தாழ்வு மனப்பான்மையில் தாறுமாற பேசுதுங்க 😂@MMathivadhani