அதெப்படி பேசுவாங்க Take Diversion Policy'ah மிகச்சரியான முறையில் கையாண்டதன் பயனாக ஒரு Generation'eh கடந்து, இன்று போலி பிம்பத்தில் ஆண்ட கட்சினு கம்பு சுத்திட்டு திரிராங்க😴 @KanimozhiDMK
மக்களின் வரிப்பணத்தையும், படைப்பாளிகளின் அறிவுசார் உழைப்பையும் தவறாகப் பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக்கூடாது!
#திருட்டுதிமுக
ஒரு நூலகத்தின் மதிப்பு அதன் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தில் இல்லை; அங்கு இடம்பெறும் நூல்களின் தரத்திலும், உண்மைத்தன்மையிலும், அறிவுசார் நம்பகத்தன்மையிலும்தான் இருக்கிறது.
“ஊழல் ஒரு நிர்வாகக் குற்றம்; அறிவுசார் அகந்தை ஒரு சமூகச் சீரழிவு!”
மக்கள் வரிப்பணத்தைத் தங்களின் குடும்பச் சொத்தாகக் கருதாமல், மக்களின் ஒவ்வொரு பைசாவும் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகளின் கொள்முதல் விலையைக் குறைத்துள்ளது வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு!
மக்கள் பணத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படும் இந்த அரசின் நடவடிக்கையே, அறிவாலய ஊதுகுழல்களுக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கும் தரமான பதிலடி!
நல்லதே நடக்கும்!
நல்லது மட்டுமே நடக்கும்!
@TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna@imrajmohan@TVKHQITWingOffl
#tvkvijay #TamilanRagulgandhi #TVK #cmvijay
🔔 | ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் பொருத்தப்பட்ட நவீன மிதிவண்டிகளை,
• சிறுவர்களுக்கான மிதிவண்டிகள் ரூ. 5,260 என்ற விலையிலும்,
• சிறுமிகளுக்கான மிதிவண்டிகள் ரூ. 5,130 என்ற விலையிலும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
#WATCH | Tamil Nadu Chief Minister C Joseph Vijay distributes cakes and greeting cards to students at a government school in Chennai's Perambur ahead of Children's Day
(Source: TNDIPR)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் மகன் இவன் சாய் லக்ஷ்மி காந்த். அரசு மருத்துவராம்.
திமுக ஆட்சி முழுக்க நான் உட்பட பலரையும் ஆபாசமா பேசி தனிமனித தாக்குதல் செய்தவன் இவன்.
ஆட்சி மாறிய பிறகும் தொடர்ச்சியா தனிமனித தாக்குதல் உட்பட சாதி ரீதியான தாக்குதலையும் பண்ணிட்டு இருக்கான்.
அதென்ன நீலம் behaviour? இவனுக்கும் இவன் அப்பனுக்கும் இருக்க behaviour என்ன behaviour?
@CMOTamilnadu@tnpoliceoffl@arunraajkg முதல்வரை கட்ட பஞ்சாயத்து செய்ததா எழுதிட்டு இருக்கான். எப்ப தான் நடவடிக்கை எடுப்பீங்க இவன் மேல?
#JustNow || அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான சைக்கிள் விலையை குறைக்க ஹீரோ நிறுவனம் சம்மதம்..
#TNGovt | #Cycle | #School | #PolimerNews
🚨 POCSO CASE CHARGE SHEET FILED AGAINST VEERAMANI AND HIS DRIVERS
⚖️ A Special Investigation team was formed on 24.09.2026, by the DGP/HoPF, Tamil Nadu to investigate a case in CCB https://t.co/89KlKOOp4w.174/2025 registered against Veeramani and related matters under the supervision of the Commissioner of Police, GCP. After formation of Special Investigation team, 7 fresh cases were registered on the complaint of victims/their mother with respect to Nine Victims.
🔍Among those seven cases, on 11.11.2026, charge sheet was filed in AVS-1, https://t.co/89KlKOOp4w.11/2026.
👮♂️ This case was registered on 27.09.26, based on the complaint of mother of the minor victim. The Victim child aged 14 years belongs to Scheduled caste was sexually abused by A1 Veeramani. His drivers A2 Parthiban and A3 Babu having knowledge of this offence fetched the victim child and dropped in A1 Veeramani’s place where the victim child was sexually abused.
For the offence committed A1 Veeramani and his drivers A2 Parthiban and A3 Babu were charged u/s.366, 506(2) IPC, 5(l)(m)(i) r/w 6&17 of POCSO Act r/w 3(1)w(I), 3(2)(v) of SC/ST Act.
📑 A final report with around 720 pages with 40 witnesses was submitted within 46 days from the date of registration, before the Special Court for exclusive trial of cases under POCSO Act, High Court Campus, Chennai 11.11.2026.
#POCSOAct #SpecialInvestigationTeam #POCSOCase #SCSTAct #ChennaiPolice #JusticeForChildren #SwiftAction #ChildSafety
🚨 Breaking;
ஜெம் வீரமணி POCSO வழக்கு
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.