Actor Manikandan on SivaKarthikeyan 🥵
• The first person to bring real respect to mimicry artists. 👑
• His confidence level is extremely high. 🔥
#Seyon#Sk27
CM விஜய்யை விமர்சிக்கும் சில கட்சி நபர்கள், அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். சிவகார்த்திகேயனை சேர்த்துப் பேசாதீர்கள். SK சிறுவயதில் தந்தையை இழந்து, தன் விடாமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இன்று கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அவரிடம் இந்த வேலை வேண்டாம்.
#Seyon