மேடையேறி கம்யூனிஸ்டு கட்சி பாப்பார கட்சி என்பான்
சேரி தெருவில் நின்று "கம்யூனிஸ்டுகளுக்கு சாதிய புரிதல் இல்லை. பெரியாரும் அம்பேத்கரும் சாதியை சரியாக புரிந்து கொண்டார்கள்" என்பான்
ஊர் தெரு டீக்கடையில் நின்று பள்ளு பற கட்சின்னு சொல்லுவான்
��வன் தான் திக- திமுக-திராவிடன்
கீழ் வெண்மணி மற்றும் மேலூர் தொடங்கி இன்றுவரை பட்டியலினத்தை சார்ந்த திமுக தொண்டர்களுக்கு அநீதி நடந்தால் கூட அதை கண்டு கொள்ளாது #DMK
விவாதிக்க நான் தயார் திமுக அனுதாபிகளும், விசுவாசிகளும் தயாரா..?
@mkstalin@arivalayam
பல ஆண்டுகளாக பயன்ப��ுத்தாமல் பாழடைந்து இருந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், தேர்தலில் நாம் அளித்த வாக்குறுதியின்படி புதுப்பி��்கப்பட்டு, நேற்று முன்தினம் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (07.06.26) காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். அவர்கள் வழங்கிய மனுக்களின் மீது அந்தந்த துறையிரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
@thirumaofficial
தவெகவிடம் தோற்றதை விட திமுகவுக்கு மிகப்பெரிய மன உலைச்சல் என்ன தெரியுமா?தவெக அரசு நீண்ட நாள் நீடிக்கக்கூடாது என்பதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?விஜய் முதல்வர் ஆனதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எரிச்சல் என்ன தெரியுமா?தொகுதி உடன்பாட்டில் நெருக்கடி தந்து தேமுதிகவை விட எண்ணிக்கை குறைத்த பிறகும் விசிக இரண்டு இடங்களில் எப்படி வென்றது?கம்��ூனிஸ்டுகளை போல் இல்லாமல் அமைச்சரவையில் விசிக ஏன் சேர்��்தது?அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்கும் நிலையில் நாம் வைத்திருந்த விசிக அமைச்சரானால் எப்படி ஏற்றுக்கொள்வது?இந்த வயிற்றெரிச்சல் வன்மம் தான் திமுகவை வாட்டி வதைக்கிறது!விசிக பெற்ற வெற்றி எல்லாம் திமுகவால் வந்தது என்றால் திமுக பெற்ற வெற்றி யாரால் வந்தது?இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறுவதை விளிம்புநிலை மக்களுக்கான கட்சி வளர்வதை திமுக ஒருப���தும் விரும்பியதில்லை விரும்பாது!.
ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை சட்டமன்ற பெண் உ���ுப்பினரை எவ்வளவு அசிங்கமாக திமுகவைச் சேர்ந்த ஒருவன் இழிவு படுத்துகிறான் பாருங்கள்.
ஆளும் கட்சியாக இருந்து கொண்டு அதிகாரத்தை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் போல் இதையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்!
சாதிய நோக்கத்தோடு சுர்ஜித்தின் தாயாரை பாதுகாத்து வைத்திருந்த திமுகவின் போலி சமூக நீதி பிம்பத்தை உடைத்த த��ெக அரசிற்கு வாழ்த்துக்கள்..
மேடைதோறும் ஒப்பாரி வைக்காமல், இப்பொழுதாவது தன் தோல்வியினுடைய காரணத்தை திமுக சுயபரிசோதனை செய்யுமா.???
- இரா.இளம்பெருவழுதி
ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக��கொண்டது தான், திருமா கூட்டணியை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடியே திமுக தன்னோட சாதிவெறி முகத்தை வெளிப்படுத்தும்.
பல சாதிவெறியர்கள் சமூகநீதி முகமூடி அணிந்து இருப்பது தான் திமுக
சேர்ந்து உ��ைத்து
சேகரித்த செல்வத்தில்
பங்கு பிரிக்கலாம்
பங்களித்த உழைப்பினை
அளவிட்டு அறிவிக்கும்
ஆற்றல் எவருக்குமுண்டோ?
அரசியல்பாதை தேர்வு
அவரவர் உரிமைதானே?
காழ்ப்பு கதைகள்பல
காற்றில் பறக்கவிட்டாலும்
காலம் கனித்திருப்பதை
கவனத்தில்கொண்டு களமாடுவோம்!
தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் ஒட்டு மொத்தமாக எட்டு தலித் பிரதிநிதிகள் என்பது வரலாற்றில் இல்லாத எண்ணிக்கை. இதை திராவிடர��� கழகம் கி. வீரமணி, தலித் முரசு புனித பாண்டியன், சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் கூட கொண்டாட மறுக்கிறார்கள். இதையே திமுக செய்திருந்தால் வாயை மூடியே இருக்க மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, தமிழகமே வியக்கும் வண்ணம் எட்டு அமைச்சர்களும் எளிமையாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்ற வாழ்த்துகள். CM விஜய் செய்தது tokenism இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
இந்தியாவில்
பெண்களின் ஒழுக்கமும்
முஸ்லிம்களின் நாட்டுப்பற்றும்
தலித்துகளின் திறமையும்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
தலித் அமைச்சர்கள் தடம் புரள மாட்டார்களா என்று காத்திருப்பவர்களை காலம் முழுவதும் காத்திருக்க வையுங்கள். All the best 👍
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நா���்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்��ுகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகள��யும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள பறையர், வன்னியர் சமூகங்களுக்கு தலா 4 அமைச்சர்கள் வழங்கியிருக்கிறது தவெக அரசு.
மேலும்,
வன்னியர் சமூகத்திற்கு சபாநாயகர் பதவியும் தவெக ஆல் வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் வன்னியருக்கு 4 அமைச்சர்கள், பறையர் சமூகத்திற்கு வெறும் 1 அமைச்சர் மட்டுமே இருந்தபோது இதே மாதிரி உழைக்கும் மக்கள் பறையர்களுக்காக குரல் கொடுத்தீர்களா?
திமுக வழங்காத பிரதிநிதித்துவத்தை தவெக @TVKVijayHQ பறையர் சமூகத்திற்கு வழங்கியவுடன்,
வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவமே இல்லாதது போல சாதி வெறியுடன் ஒரு போலி தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறீர்கள்.
2019 தேர்தலில் தருமபுரி எம்பி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 5-இல் அன்புமணி முன்னிலை பெற்றிருந்தும்,
அரூர் தனித்தொகுதி மட்டுமே உங்களுக்கு வெற்றியை கொடுத்தது.
குறைந்தபட்சம் ஓட்டு போட்ட பட்டியலின மக்களுக்காவது நன்றியுடன் இருந்திருந்தால்,
இவ்வளவு மோசமாக திமுக இந்த முறை தோல்வியடைந்திருக்காது.
P.S.: பொன்முடி ஊழல் பிரச்சனையில் மாட்டி, சென்ற ஆட்சி முடியறப்போ கோ வி செழியனிடம் கொடுத்த அமைச்சர் பதவியை அமைச்சர் கணக்கில் பேசிட்டு யாரும் வரவேண்டாம்
தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடப்பங்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை, சனாதன எதிர்ப்��ு, தீண்டாமைக்கொடுமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்த சமூகநீதிப்போராளி!
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப்பெற்றிட தம் வாழ்வினையே ஒப்புவித்த இலட்சியவாதி!
'தமிழன்' எனும் இதழை நடத்தி பகுத்தறிவையும், சமத்துவத்தையும் போதித்து, இனமான உணர்வு ஊட்டிய பெருந்தமிழர்!
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டினைத் தகர்த்தெறிய 'தமிழர்கள் இந்துக்கள் அல்லர்' என்பதை அறுதியிட்டு நிறுவிய பெருந்தகை!
'சென்னை ஐஸ் ஹவுஸ்' தொழிலாளர்களைத் திரட்டி ஆங்கிலேயே அரசின் கொடுமைக்கு எதிராக இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சியாளர்!
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இல்லாதிருந்த தமிழர் மறையாம் திருக்குறளை, தன் குடும்பச் சேமிப்பு ஓ��ைச்சுவடிகளிலிருந்து தேடி எடுத்து ஆங்கிலேய அதிகாரி எல்லிஸ் மூலம் அச்சு பதிப்பித்து, அடுத்த தலைமுறையிடம் கையளித்த தகைமையாளர்!
தமிழ்ச்சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாமேதை!
முருகக்கடவுள் வரலாறு, விபூதி ஆராய்ச்சி, நந்தன் சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை இயற்றி அன்னை தமிழுக்கு அணிசேர்த்த தமிழ்ப்பேரறிஞர்!
தமிழர்களின் உண்மையானப் பெர���யார்!
சமூக சீர்த்திருத்தங்களின் தந்தை!
பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (20.05.2026) காலை சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய #திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக!
மயங்கிக் கிடந்த ���ம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.
🔷 அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;
🔷 அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை!
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய சொற்களை அரசியல்களத்தில�� ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!