கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கின்றோம். இந்த நன்னாளில் நம் @dmk_youthwing உடன்பிறப்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து கழகப்பணி ஆற்றி, 2026-இல் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய உழைப்போம், உறுதியேற்போம்!
#45YearsofDMKYW
சனாதனத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களை தும்சம் செய்த #இன்றையபெரியார்
கழக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழகத்தின் எதிர்காலம் அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்குகின்றோம்.
@Udhaystalin@dmk_youthwing
சின்னவரின் போர்படை தளபதியே!
சென்னை தெற்கு இளைஞரணி மாவட்டமே!!
உங்களின் பணி மென்மேலும் சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..
என்றும் உங்கள் வழியில்...
#விருகம்பாக்கம்தொகுதி#இளைஞர்அணி
ஈரோடு இடைதேர்தலில் கலைஞர் நகர் பகுதிக்கு ஒதுக்கபட்ட 34வது பாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அண்ணன் ஈவிகேஎஸ்.இளங்கோவன�� அவர்களுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள�� ஆதரித்து 25-வது வார்டு வீரப்பன்சத்திரம் பகுதியில் களப்பணியில் நிர்வாகிகளுடன் பணிமனையில்..
#ஈரோடு
@DMKITwing @arivalayam @dmk_youthwing
பேரறிஞரின் நினைவுநாளான இன்று, அவரின் நினைவிடத்தில் மரியாதை செய்தபிறகு அவரின் தம்பி முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திலும் மரியாதை செய்து, மாநில சுயாட்சி-தமிழர் நலன்-சமூகநீதி என அவர்கள் பரப்பிய கொள்கைகளை முழுமையாக வென்றென்டுக்க உறுதியேற்றோம்.
#என்றென்றும்_அண்ணா#என்றென்றும்_கலைஞர்
‘தமிழ்நாடு’ என பெயர்சூட்டிய தலைமகன், பெரியாரின் கனவுகளை சட்டமாக்கிய திராவிட முதல்வர், தம்பிகளின் கொள்கை தலைவன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் அமைதி பேரணிய��க சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தோம்.#என்றென்றும்_அண்ணா
🖤❤️29/01/2023 அன்று இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலின் போது....🖤❤️
@Subramanian_ma@PrabhakarRaja88
கலைஞர் நகர் வடக்கு-தெற்கு பகுதி இளைஞரணி சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தை சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் AMV.பிரபாகரராஜாMLA அவர்களிடம் ஒப்படைத்தபோது..
@Udhaystalin@dmk_youthwing@arivalayam@DMKITwing @IloveTamilnad