கிரேன் உதவியோடு இடுப்பில் கயிறு கட்டி அந்தரத்தில் பல்டி.யடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் போலி கூத்தாடிகள் கிடையாது இவர்கள்...
தொண்டை வறண்டு போகுமளவிற்கு கூக்குரலிட்டு ஆட்டம் ஆடி நம்மை எல்லாம் ஒரு காலத்தில் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய நிஜ தெரு கூத்தாடிகள் இவர்கள்...!✍️
"குறைபாடுகளை நாம் ஏற்கவும், நேசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்..."
ஏனெனில்
குறைபாடு இல்லாவிட்டால்
"வேறுபாடு" தெரியாது...
வேறுபாடு இல்லாவிட்டால் "சுவாரசியம்" இருக்காது ,
*மாறுபட்டு இருப்பது இயற்கையின் அதிசயம்...*
*அதுவே உலகை அழகாக்குகிறது.....
உங்கள் போட்டியாளர் உங்கள் வேலை, உங்கள் நடை அல்லது உங்கள் நடைமுறைகளை நகலெடுக்க முடியும்,
ஆனால்
"உங்கள் ஆர்வத்தை யாராலும் நகலெடுக்க முடியாது",
நீங்கள் அதை உறுதியாகப் பிடித்தால்,
உலகம் உங்களுடைய தாக மாறும்.
ஒருவருடைய வெற்றிக்கு முன்னாள் வேண்டுமானால்
பரிசும் பாராட்டும் வந்து நிற்கும்.!!!!
ஆனால்
அவருக்கு பின்னால் இருந்து வெற்றி பெறச் செய்தது, "நிராகரிப்பு,
அவமானம், தோல்வி" இவைகள் தான்.
அன்பும் அக்கறையும்
மிகுந்தவர்கள் போல
நடிப்பதை விட வேறு எந்த "பெரிய துரோகமும்" இருந்து விடப் போவதில்லை.
தேவைக்கு தேடுவோரை இழப்பதில் தரவில்லை
சரியான நேரத்தில் காட்டப்படும் "உண்மையான அன்பு", மிகவும் வலிமையானது...
"As a player, I was not lucky enough to win a trophy but I gave my best...I was lucky that this bunch of boys made it possible for me to be able to win this trophy. It is a great feeling": Rahul Dravid
(Video: ANI)
#T20WorldCupFinal#RahulDravid#TeamIndia