மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பையும் பேராதரவையும் பெற்ற நெகிழ்ச்சியான தருணம்.
ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் திரண்டு, தங்களின் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய இந்நிகழ்வு, மக்கள் மனங்களில் உருவாகியுள்ள நம்பிக்கைக்கும் ஒற்றுமைக்கும் சான்றாக அமைந்தது. #TVK #KarurTVK
���மிழகத்தின் எதிர்காலம் வளம் பெற...
மக்களின் கனவுகள் நனவாக...
உறுதியான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து, புதிய தமிழகம் நோக்கிய பயணத்தை வழிநடத்தும் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு திரு. @TVKVijayHQ அவர்களை, (1/2)
புதிய பயணம்... மக்களுக்கான பயணம்! ❤️💛❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் நானும் என்னோடு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நேற்று பெருமையுடன் இணைந்துள்ளோம்.
இது ஒரு அரசியல் மா��்றம் மட்டுமல்ல...(1/4)
கரூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அண்ணன் @OfficeofminMRV அவர்களுக்கும்
கரூர் மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு விடைபெறுகிறேன்! 🙏🏻
அஇஅதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நான் முற்றிலுமாக விலகி கொள்கிறேன்!
இதுவரை என்னை கழக பணியா��்ற வாய்ப்பளித்த கழக பொதுச்செயலாளர் ஐயா மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கும்
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் பேராதரவோடு மக்கள் பணியாற்றும் பெரும் வாய்ப்பை எனக்கு வழங்கி உள்ளீர்கள்.
இன்று முதல் நமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது உங்கள் உரிமைகளின் முகவரி.உங்கள் குறைகளைக் கேட்கவும்,கோரிக்கைகளை நிறைவேற்றவும்,நமக்கான திட்டங்களை வகுக்கவும் இந்த அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்ற இரவு பகல் பாராமல் உழைப்பேன்.உங்கள் தேவைகளைத் தீர்க்க இந்த எளியவன் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன்.
இந்தத் திறப்பு விழாவிற்கு நேரில் வந்திருந்து வாழ்த்திய அனைத்துத் தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும்,கட்சித் தோழர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனை��்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அ��ிமுககாரன்
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்க��் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
நம் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வரும் நம் கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரக் கோரி,
கடந்த 08.12.2025 அன்று மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருந்தேன்.
நமது மாவட்ட மக்களின் சார்பாக நான் வழங்கியிருந்த
கோரிக்கையினை ஏற்று
வண்டி எண்-20601,மறு மார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ்,
கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில்,நாளை 19.03.2026 முதல் வாரத்தில் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர்த்து) கரூர் இரயில் நிலையம் வழியாக இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களுக்கும்,
மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும்,
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் திரு. ம��.தம்பிதுரை அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்களின் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்��த்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி ���மைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவல���த்தையே மூட���வைத்தீர்களை ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப���புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவாலய குப்பையோடு,
பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக.
DOT.
@AIADMKOfficial
நம் தமிழக அரசியல் வரலாற்றின் தனிப் பெரும் அத்தியாயம்,
மாண்புமிகு பொன்மனச் செம்மல்,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு,பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்���ு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினேன்.
#எங்கள்_வாத்தியார்_MGR
#MGR109
சரித்திர திட்டங்கள் மூலம் நம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்த நம் மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வ���ு
பிறந்தநாளை முன்னிட்டு,
கரூர் மாவட்ட கழகம் சார்பில் மலர் தூவி ��ரியாதை செலுத்தப்பட்டது.
#எங்கள்_வாத்தியார்_MGR
#MGR109