வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க அதிகாரப்பூர்வ மாநில இணையதள பிரிவு-தமிழ்நாடு
Admin-நத்தம்.வி.எம்.பூமிஅம்பலம்.BE., (மாநில ஒருங்கிணைப்பாளர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு)
இன்று ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற ஆவராங்காடு மஞ்சுவிரட்டு விழாவில் சிற்பபு அழைப்பாளராக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் அண்ணன் #KKS அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்...
@vmms_it_wing@KKSelvakumaroff#Jallikattu2023
தொடர்ந்து வீரமுத்தரையர்கள் மீது மட்டும் அடக்குமுறை செய்யும் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு...
முத்தரையர்கள் எழுச்சி பெறுவதை விரும்பாத திருச்சி மாவட்ட காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
@mkstalin@CMOTamilnadu@KKSelvakumaroff@PMOIndia
அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர்
திமுக வடக்கு ஒன்றிய துணை செயலாளர்
பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர்
சமுத்திராப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
குட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
குட்டுப்பட்டி ஒன்றிய கவுன்சிலர்
சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர்