பங்களாதேஷ்காரனுங்க இந்தியாவோட ஏழு சகோதரிகளை எடுத்துப்போம்னு கலவரம் பண்ணிட்டு அலையுறானுங்க,
அந்த ஏழு சகோதரிகளுக்கும் 29 அண்ணனுங்க இருக்கானுங்கங்கிற மறந்துட்டானுங்க,
மூத்த அண்ணன் பேரு-அக்னி
இளைய அண்ணன் பேரு-பிரமோஸ்
நடு அண்ணன்-விக்ராந்த்
நாலாவது அண்ணன் விக்ரமாதித்யா
கடைக்க���ட்டி பினாகா
பெரியப்பா மகன் S400
சித்தப்பா மகன் ரஃபேல்
இதுல 7-8 அண்ணனுங்க Full time Gangsters வேற.
பார்த்து சூதானமா இருங்கடா 😎
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்
வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்...
1. ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக���களுக்கு சொல்ல வேண்டும்!!!
இது தமிழ் இல்லை என்பதும்...
ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது.
2. உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா??
3. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான்,
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான்,
உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான்,
உதயநிதி என்பதும் சமஸ்கிருதம்,
துர்கா என்பது சமஸ்கிருதம்,
அழகிரி என்பது சமஸ்கிருதம்,
கருணாநிதி என்பது சமஸ்கிருதம்,
தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்....ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா....
கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்!!
3. உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே... சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா....
இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும்..!
உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான்...
கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான்....
ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம்...
கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம்...
விஜய் என்பதும் சமஸ்கிருதம்...
அஜித் என்பதும் சமஸ்கிருதம்...
தனுஷ் என்பதும் சமஸ்கிருதம்...
விக்ரம் என்பதும் சமஸ்கிருதம்...
சூர்யா என்றாலும் சமஸ்கிருதம்...
கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம்...
சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீ��ான் என்று அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது....!!!
கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே...
4. உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா??!
5. உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா?!
6. அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா???
7. சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா....
உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை...!
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்.,
தங்கள் தந்தை எழுதிய குறலோ வியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே ....ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா???
சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்???
பதில் கூறுவீர்களா ஐயா ஸ்டாலின் அவர்களே!!!?
--
இராம ஶ்ரீநிவாசன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பாஜக.
‛‛யோகியை விட முக்கியத்துவம்’’.. வேட்புமனு தாக்கலில் பிரதமர் மோடிக்கு அருகே சீட்.. யார் இந்த தமிழர்?
இவரின் பெயர் பண்டித் ஞானேஸ்வர் சாஸ்திரி. இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கானவர். இவர் தான் அயோத்தி ராமர் கோவில் பிரதான் பிரதிஷ்டை சடங்குகளை மேற்பார்வை செய்து நடத்தினார். பண்டித் ஞானேஸ்வர் சாஸ்திரி தற்போது காசியில் வசித்த வருகிறார். இவருக்கு வயது 66 ஆகிறது.
இவரது முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கி���ாமம் தான் அவரது முன்னோர்களின் சொந்த ஊரா��ும். இங்கிருந்து அவரது முன்னோர்கள் 19ம் நூற்றாண்டில் காசிக் குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி தாஸ்வாமேத் காட்டில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கங்கா பூஜை செய்தார். அதன்பிறகு வாரணாசியில் உள்ள கால பைரவா கோவிலில் பூஜை செய்து தரிசித்தார். அதன்பிறகு தான் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி காலை 11.40 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
முகநூல் பதிவு🪷
அது தான் தலைவர்
எங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்வோம்
நீங்கள் கோவ பட்டால் நாங்கள் எங்கள் ஆட்சிமுறையை மாற்றம் செய்ய வேண்டுமா
அது பத்து வருடத்திற்கு முன்பு நடந்து இருக்கலாம் இனி வாய்பில்லை
பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு ஆதரவாக பெண் பாஜக தொண்டர்கள் காவி தலைப்பாகையுடன் இருசக்கர வாகனத்தில் பேரணி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது
கோவை சுண்டக்கா முத்தூர் பகுதியில் வசந்த ராஜன் திறந்த வாகனத்தில் நின்றவரே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் தலையில் காவி தலைப்பாகையுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
#pollachi #BJP #Modi