தமிழ் புத்தாண்டு திராவிடத்திற்கு போதாத ஆண்டு.. ஊழலின் காரணமாக மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்படுமா? இன்றைய அனல் பறக்கும் விவாதம் பொறுத்திருங்கள். #GetOutStalin
இந்திரா காந்தி பட்ஜட் தாக்கல் செய்த போது, 2 லட்சத்திற்கு அதிக வருமானத்திற்கு 93.50% வருமான வரி! இப்போது மோடி அரசின் வருமான வரி உலகின் பெரிய நாடுகளை விட குறைவாக இருப்பது சிறப்பு #GetOutStalin
சிறு வியாபாரிகளின் நலனை காக்கும் அரசு பிரதமர் தலைமையிலான மத்திய அரசு.GEM (Govt e-Marketplace) இணையதளத்தின் மூலம் சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை நேரடியாக மத்திய அரசு நிறுவனங்களுக்கு விற்கலாம்.இதுவரை 31.71 லட்சம் சிறு வியாபாரிகள் பயன்பெற்றுள்ளனர். #GetOutStalin
வீரமணியோடு இணைந்த தாலியறுக்கும் திட்டம் இருக்கும் போது தாலிக்கு தங்கம் திட்டம் எதற்கு என்று தான் அந்த திட்டத்தை ரத்து செய்தீர்களா ஸ்டாலின் அவர்களே. #GetOutStalin