தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற பணி விலகல் மற்ற நிறுவங்களிலும் ஏற்படும் முன் தடுத்து நிறுத்துமாறு VOIP சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். @FITEMaharashtra
@ptrmadurai TCS நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் பெரும் அளவில் பணிவிலகல்கள் என்று செய்திகள் வருவது கவலை அளிக்கின்றது. Women Empowerment தொடர்பாக பல முன்னெடுப்புகள் செய்துவரும் நிலையில் இது போன்ற பெரும் அளவில் ஆன பெண் ஊழியர்கள் பணிவிலகல்கள் சமூகத்தில் பெரும் (1/2)