#WATCH | வட மாநிலங்களில் முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ற பெயரில் பரவும் வதந்திகள்.. பின்னணி குறித்து விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
#SunNews | #TVKVijay | #Influencer
You’re a fool if you think CM Vijay has no PM aspirations. There is a lot of work going on in the North that even Tamilians & TVK members are unaware of.
There are two possibilities: he could become the PM candidate of the INDIA alliance, or TVK could be transformed into something like BVK or IVK, similar to what TRS did.
Even Minister Aadhav Arjuna has spoken about CM Vijay becoming PM.
To everyone across the rest of the country: never underestimate CM Vijay. He could be a formidable force.
dei kothus odane fair delimitation sonnathuku muttu kuduranga. nethu unga aaiya sonnatha kelunga da.
against the delimitation.
makkal yenda emathuringa...
#DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு.@mkstalin தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?
#CauveryIssue-க்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், #MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?
dei kothus odane fair delimitation sonnathuku muttu kuduranga. nethu unga aaiya sonnatha kelunga da.
against the delimitation.
makkal yenda emathuringa...
dei kothus odane fair delimitation sonnathuku muttu kuduranga. nethu unga aaiya sonnatha kelunga da.
against the delimitation.
makkal yenda emathuringa...
Actually, ஆதவ் என்ன நினைச்சு வந்திருப்பான்னா...
இந்த Show-க்கு நம்ம கட்சியில இருக்குற பொம்பள Anil யாராவது வருவாங்க, பேசி சமாளிச்சிடலாம்னு...
இப்படி ஒரு Question-ஐ Lottery-ல கூட எதிர்பார்த்திருக்க மாட்டான் 😂🔥
இதில் வரும் முதல் காணொளியில் : பாருங்க ஆதவ் மெனெக்கெட்டு அந்த இடத்துல திருமா வை விஜய் கூட கைய புடிக்க வைக்க ரெண்டு மூணு தடவை சொல்லுறார் .....திருமாவும் விஜய் கையை பிடிக்க ஒரு முறை இருமுறை முயற்சித்து ...அப்புறம் பற்றி கையை தூக்கி பிடிக்கிறார்-அப்படியே கூட்டம் கைதட்டுகிறது!
அப்படியே ஒரு பிளாஷ் back : ஆதவ் இடத்தில் அமர் பிரசாத் -திருமா இடத்தில் அண்ணாமலை : ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு , அமர் ,ஒரு மாணவியை அண்ணாமலை காலில் விழ செய்கை செய்வான், அந்த பிள்ளையும் விழும் , உடனே அண்ணாமலை "தங்கம் தங்கம் -அதெல்லாம் செய்யக்கூடாது -நீங்க படிச்சீங்க நீங்க முன்னேறுனீங்க" என்று சொல்லி ...நகர்வதாக இருக்கும்!
இதை பார்த்தப்பவே திருமாவளவன் மீது இருந்த மரியாதை எல்லாம் முடிந்துவிட்டது!
அவரின் பிம்பம் அவரின் இந்த ரெண்டு மாத பேச்சுக்களால் மேலும் சிதைந்து சுக்கு நூறாகிவிட்டது!
பார்க்கவே வேதனையாக இருக்கு : திருமாவின் நிலை!