குட்டி நண்பா, நண்பிகளை இப்படித்தான் படுத்துவதா?
காஞ்சிபுரம் ஜே.ஜே.நகர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி நேரத்தில் 40 அரசுப் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றி முதல்வர் திரு.@TVKVijayHQ பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துச் சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கல்வி நேரத்தை வீணடித்த ஆசிரியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகள் கல்வி கற்பதற்கான இடம், சுய விளம்பரத்திற்கான இடம் அல்ல!
#TVKFails
மின்வாரியத் துறையின் 56 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே?
சாராய செந்தில் பாலாஜிக்கு @CTR_Nirmalkumar கேள்வி?
ஜெயலலிதா ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக ஊழல் செய்தாய்...
திமுக ஆட்சியில் ஊழல் செய்வதற்காகவே உனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கி ஊழல் செய்தாய்...
மின்வாரியத் துறையில் 56 ஆயிரம் கோடி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு ஊழல் செய்திருக்கிறாய்...
ஆக்சுவலி நீ அமாவாசையில் பிறந்தாயா செந்தில் பாலாஜி?
இதே லஞ்சம் ஒழிப்பு துறை தான்
KN நேரு மீது
Ed ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும்
FIR பதிவு பண்ணாமல்
காலம் தாழ்த்தி வந்தது... 🤔🤔🤔
லஞ்சம் ஒழிப்பு துறையே
ஒரு ஊழல் துறை தான்...
மற்ற மற்ற அரசுத்துறைகளில் ஆயிரம் 5,000 10,000 லஞ்சம் வாங்கினால்
அது சாதாரண அரசு துறை🤔
லட்சத்தில்
கோடிகளில்
லஞ்சம் வாங்கினால்
அது ஊழல் ஒழிப்புத்துறை
ரெண்டுக்கும் அவ்வளவுதாங்க வித்தியாசம்
#DVACRaid
பள்ளிகளிள் தொடங்கி இப்போது காவல்நிலையத்தில் வந்து நிற்கிறது..! திமுக ஆட்சியில் கூட இப்படி ஒரு அராஜக போக்கை பார்த்தது இல்லை @TVKVijayHQ
காவல்நிலையம் போர்டை மறைக்கும் அளவிற்கு Flex வைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? இப்படி இருப்பவர்களுக்கு எப்படி காவல்துறையினர் மீது பயம் இருக்கும்?
அருமையான மாற்றத்தை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்..!
#TVKFails
மேற்கு வங்க ஹௌரா ரயில் நிலைய வழித் தடங்களை 40-50 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து சமூக விரோத செயல் களில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத பங்களாதேஷ்/ரோஹிங்கியா சந்தை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் முக்கியமான பல இடங்களில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
🇮🇳✈️ இந்தியா–ரஷ்யா விண்வெளி மற்றும் விமானத் துறை ஒத்துழைப்பில் மிகப்பெரிய முன்னேற்றம்!
ரஷ்யாவின் SJ-100 பயணிகள் விமானம், சமீபத்தில் Wings India 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் ஆய்வு செய்த விமானமாகும். தற்போது இந்த விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னேறி வருகின்றன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) ஆகியவை, இந்த விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
SJ-100 விமானம் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகங்களை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டால்:
• இந்தியாவின் விமான உற்பத்தித் துறைக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
• திறமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
• இந்தியா–ரஷ்யா இடையேயான மூலோபாய தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
• உலகளாவிய விமான உற்பத்தியில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்தும் முக்கியமான முன்னேற்றமாக அமையும்.
கொடூரமான குற்றங்களை செய்பவர்களிடம் இந்த சிங்கப்பெண் காவலர்களால்
சமாளிக்க முடியாது
இதற்கு காக்கி சட்டை போட்ட
காவலர்கள்தான் எதிர்கொள்ள முடியும் என்று அருமையாக
விளக்கம் கொடுக்கும்
பாஜக செயலாளர்
சட்டத்தை முழுமையாக அறிந்த
வழக்கறிஞர் அண்ணன்
@asuvathaman அவர்கள்
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகளை ஏற்படுத்துவதால் சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன் பொருளாதாரமும் மேம்படும்
- மத்திய இணையமைச்சர் எல் முருகன்
@DrLMurugan#Thiruvannamalai
திமுகவுக்கு போட்டி தவெக தான் என்பதை ஒவ்வொரு நாளும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் உறுதி செய்து வருகின்றனர் தவெகவினர்.
கோவை வடவள்ளி காவல்நிலைய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் தவெகவினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்.
காவல்துறை அதிகாரிகள் எப்படி இதற்கு அனுமதித்தனர்?
ஆளுங்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் இதற்குப் பெயர் அதிகார துஷ்பிரயோகம் தானே? விதிமுறை மீறல் தானே?
காவல்துறையை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கும் @CMOTamilnadu@TVKVijayHQ திரு.ஜோஸப் விஜய் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்?
அதிகார துஷ்பிரயோகத்தில் திமுகவை தவெக மிஞ்சிவிடும் என்றுதான் தோன்றுகிறது..!!
மேற்கு வங்க ஹௌரா ரயில் நிலைய வழித் தடங்களை 40-50 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து சமூக விரோத செயல் களில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத பங்களாதேஷ்/ரோஹிங்கியா சந்தை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.