திமுக செய்த அதே திருட்டுத்தனம்.!
L&T 15,000 கோடி முதலீட்டை 2021 ல் அறிவித்து அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.
அதில் விரிவாக்கம்-Extension 1700 கோடி தற்போது செய்கிறது.
இதை #விஜய் அரசு 18000 கோடி புதிய முதலீடு என்று விளம்பரம் செய்கிறது.. பொதுமக்களை ஏமாற்றாதீர்கள்.
விழுப்புரம் ல எல்லா கட்சிக்கிட்டையும் காசு கேட்டு வாங்கிட்டு ஓட்டு கேட்க கூட வெளியே வராம இருந்தான்.video leaked. 😆
அவனுக்கு பறந்து பறந்து 68,000 vote போட்ட நம்ம மக்கள நினைச்சா தான் சிரிப்பா இருக்கு 🤣. அவநேரம் வெற்றி பெற முடியல..சரி வந்த வரைக்கும் லாபம்..
NDA வில் உள்ள கட்சிகளிடம் நாங்கள் இதுவரை ஆதரவு கேட்கவில்லை... - CTR Nirmal
Then 🤗okay.. Pooie Stalin kitta pooie kelunga bro.. 🤣.. Ivangaluku #Indian_Constitution na ennanu kooda theriyala.. 😆
விஜய் ரசிகர்களுக்கு உளவில் ரீதியாக அதிக நம்பிக்கைகளை சமூக ஊடகங்களில் தூண்டி வருகின்றன. இது எங்கே போய் முடிய போகிறது என்று அனைவரும் பயந்து கொண்டிருக்கின்றன.
உண்மை எதார்த்தம் 2024 ல் NDA 19% இது சட்டமன்ற அளவில் 5 தொகுதிகள் மட்டுமே வெற்றியை கொடுத்தது. இதே நிலைமைதான் விஜய்க்கும்.
தமிழ்நாட்டிலேயே அதிக பணம் கொடுத்த நபர் இவர்தான் சேலம் மேற்கு #தவெக வேட்பாளர். 2500-4000ரூ. மொத்தம் 45+ கோடி இதற்கு முன் அப்படி என்ன வேலை செய்து சம்பாதித்தார்..? சாதாரண காவல்துறை இன்ஸ்பெக்டர்🤷♂️.லஞ்ச புகாரில் பணியில் நீக்கப்பட்ட நபர். இதை முறியடித்து #பாமக அங்கே வெல்லும்.
சிவகங்கையில் நியூஸ் தமிழ் செய்தியாளர் இராஜேஷ் மீது தாக்குதல்: திமுகவினரின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவகங்கையில் இன்று நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் இராஜேஷ், மாவட்ட செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளங்கோவன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் கட்சி என்றால் அது திமுக தான். பாசிசத்தின் ஒட்டுமொத்த அடையாளமும் அது தான். ஊரை அடித்து உலையில் போட்டாலும் திமுக தான் ஆகச்சிறந்த கட்சி என்று அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அற்ப மனம் கொண்டது தான் திமுக தலைமை ஆகும். அதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் சிவகங்கையில் @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும், பிற கட்சியினர் மீது திமுக நடத்தியிருக்கும் தாக்குதல் ஆகும்.
சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும், திமுகவினர் மீது மக்கள் மத்தியில் நிலவும் கோபம் குறித்து செய்தியாளர் வினா எழுப்பியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு திமுகவிடம் விடை இல்லாததாலும், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலான குண்டர்கள் இந்தக் கொடியத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வன்முறையை திமுக கையிலெடுக்கும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் நிறைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக தாக்குதல்களை நடத்தியது; அடுத்து வந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
1989-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அவரைத் தாக்கினார்கள். அடுத்து வந்த தேர்தலில் 233 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய பிறகு தமிழ்நாட்டுக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுகவினர் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது பெண்மையை பழித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது காலில் விழுந்து கூட்டணி அமைத்தனர்.
எப்போதெல்லாம் திமுகவுக்கு தோல்வி பரிசாகக் காத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக வன்முறையை கையில் எடுப்பது வாடிக்கையாகும். அப்படித்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஊடகத்தின் விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு திமுக பாசிசக் குவியலாக மாறியிருக்கிறது. நியூஸ் தமிழ் செய்தியாளரைத் தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். @CMOTamilnadu
High chances Vijay's name may be added in the CBI charge sheet .
படத்தில் உபயோகப்படும் கேமரா மற்றும் கேமரா மேன்கள் எதற்கு கரூருக்கு வந்தார்கள்?திட்டமிட்டு ஏழு மணி நேரம் காலதாமதம் செய்து அதிக கூட்ட நெரிசலை உருவாக்கி அந்தக் காட்சியை ஜனநாயகன் திரைப்படத்துக்கு பயன்படுத்த திட்டமா.?
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, இரண்டாம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், மதுரையில் பங்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu@PiyushGoyal
#PMK #ADMK #BJP #election2026
I feel a profound sense of pride and emotional fulfillment after watching the Marathi film Asha, which powerfully portrays the life and service of an ASHA health worker. I was moved to tears seeing a full-length feature film based on an initiative that began as a public health mission during my tenure as the Union Health Minister of India.
The ASHA (Accredited Social Health Activist) initiative was conceived and launched under the National Rural Health Mission (NRHM) on April 12, 2005, as the world’s largest public health programme. It was built on a clear political vision — to democratize healthcare, decentralize service delivery, and empower rural women as the backbone of India’s public health system. It was not merely a scheme; it was a social revolution in rural healthcare.
When we initiated this mission, the challenges were enormous. Rural India faced high maternal and infant mortality rates, limited access to institutional deliveries, and inadequate awareness of preventive healthcare. Over the past two decades, India has witnessed a historic transformation, with the maternal mortality rate reduced by nearly 60% and the infant mortality rate reduced by nearly 80%. These are not mere statistics; they represent lakhs of saved mothers and children, and stronger families across rural India.
Today, there are more than 10 lakh ASHAs working tirelessly across the country. They serve as the first point of contact between our healthcare system and rural communities. They are trusted companions for pregnant women, guardians of newborn health, facilitators of immunisation, and champions of nutrition and sanitation awareness.
The global community has also recognised their extraordinary contribution. In 2022, the World Health Organization (WHO) conferred the Global Health Leaders Award on India’s ASHA workforce, recognising their outstanding service in advancing public health, strengthening community outreach, and playing a critical role during the COVID-19 pandemic.
ASHA workers have become the face of grassroots governance. They are the bridge between the government and the people. They embody the spirit of inclusive development and women-led empowerment.
Watching this transformative journey portrayed on screen was not just emotional , it was deeply personal. I vividly remember the long hours we spent over several months, conceptualising this mission, refining every detail, within the walls of Nirman Bhavan, New Delhi. I wholeheartedly congratulate the writer, director, producer, and the entire cast and crew of the film Asha, now streaming on Amazon Prime Video, for bringing national attention to the silent warriors of our healthcare system. This film is a tribute to India’s grassroots democracy in action.
Let this film remind us that visionary public policy, backed by political will and sustained commitment, can truly change the destiny of a nation.
1.This is the photo of car parking on the middle of road at saraswathi avenue ,rajendran street, poonthottam villupuram.20'feet road is encroched on the both side of the road by way of plantation and iron shed erection without municipal permission and measurement stone of survey
2.This encroachment is done by the Teachers of Geetha, Palani, and moorthi .The municipal commissioner and town planning inspector Prem has not taken any action for their best known interest and colluded with encroachers.