@itisprashanth யோவ் உனக்கு நல்ல என்னம்
மே வராதா?... கைக்குழுந்தையா இன்னூம் உலகத்தையும் பாக்கல உன்ன மாதிரி கயிசைடையும் பாக்கல இப்படி சொல்லுர.. உன் குடும்பத்தில் இப்படி பிறந்த குழந்தை கார்ல போறப்ப இப்படி சொல்லுவியா..?
@SJB56856832 அட அவருக்கு இயல்பாகவே மலைய தூக்க தெரியும்....(சித்தால் வேலை மாதிரி) அதனால் பாலம் கட்ட சொல்லி செய்துருக்கிறார் ராமர்.(அனுமனை மேஸ்திரி ஆக்க)
அது உனக்கு பொருக்களையா..?
@DMK_Updates@actorvijay@TVKVijayHQ இதெல்லாம் அவரோட (குட்டி பசங்க) அதிக ரசிகர்கள் மூலைக்கு போய் சேராது.. அனுபவசாலிகள் (பெற்றோர் ஆசிரியர்கள்) புரிய வைக்க வேண்டும்.!