தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
On the sacred occasion of Adi Shankaracharya Jayanti, paying homage to one of India’s greatest spiritual luminaries. His profound teachings, thoughts and philosophy of Advaita Vedanta continue to guide innumerable people globally. He emphasised harmony, discipline and the oneness of all existence. His efforts to revitalise spiritual thought and establish spiritual centres across the nation remain a lasting inspiration. May his wisdom continue to illuminate our path and strengthen our commitment to truth, compassion and collective well-being.
AMIT SHAH: IF I GO BACK AND AND RETURN TO THE HOUSE IN AN HOUR WITH A REVISED BILL COPY CARRYING THE PM'S 50% GUARANTEE WILL YOU BACK THE BILL?
ANSWER: SILENCE
நேற்று நாகர்கோயிலில், கோமதம் வீரராகவன் கிரிஜா அவர்களை சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு நான் சந்தித்தேன். கல்வி, சேவை மற்றும் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி அறிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் நான் சந்தித்த இளம் மாணவர்கள், தங்களது பல்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
PM Modi walked with Nitin Nabin to his chamber...
Nitin Nabin alone sat on the chair....
PM Modi himself pulled the chair for him...
All other senior leaders remained standing next to the PM....
This is BJP–RSS culture.....
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.
@DrLMurugan
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறை அரசாணை எண் 920, 921 வெளியிட்டிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று, நீர் நிலைகளுக்குப் பட்டா வழங்கக் கூடாது என்றும், கடந்த 01.01.2000 ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே நீதிமன்றத் தீர்ப்பை மீறி, திமுக அரசு இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று தெரிந்திருந்தும், தேர்தலுக்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநகரங்கள், விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறுவதற்கு முக்கியக் காரணம், இயற்கையான வடிகால்களான நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதுதான். குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, சென்னை கொளத்தூர் ஏரி, சுமார் 3,000 இடங்களில், 80% பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வேறு யாருமில்லை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்தான்.
இது தவிர, மொத்தமாக, சுமார் 12.6 சதுர கி.மீ பரப்பளவு இருந்த சென்னையின் பல பெரிய ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்று வெறும் 3 சதுர கி.மீ பரப்பளவுக்கும் குறைவாகவே நீர் நிலைகள் உள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான்.
இந்த நிலையில், மாண்புமிகு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, நீர்நிலைகளுக்கு பட்டா வழங்க திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது சட்ட விரோதமானது மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தையுமே பாதிக்கக்கூடியதாகும். இயற்கை வடிகால்களான நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, மழைநீர் வடிகால் அமைக்கிறோம் என்ற பெயரில் சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக, தமிழகம் முழுவதும் இதைச் செய்யத் திட்டமிட்டுருப்பதாகவே தெரிகிறது. அதன் முதல்படிதான், நீர் நிலைகளுக்குப் பட்டா வழங்கும் முயற்சி.
தமிழகத்தை வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றி, தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த வருவாய்த்துறை அரசாணைகள் 920, மற்றும் 921 இரண்டையும், உடனடியாக, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Indian Blind Women’s Cricket Team, winner of the first-ever Blind Women’s T20 World Cup, called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. The team presented the President with an autographed cricket bat. The President congratulated the team members on winning the T20 World Cup and said their success would inspire others to scale new heights in their lives and careers. The President also signed a cricket ball presented by the team on the occasion.
Heartiest congratulations to our Deaflympians for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 in Tokyo. With a historic best-ever medal tally of 20 medals including 9 Golds, our athletes have once again proven that determination and dedication can lead to outstanding results. Compliments to every athlete, coach and support staff. The entire nation is proud of you all!
Congratulations to Indian Blind Women’s Cricket Team for creating history by winning the inaugural Blind Women’s T20 World Cup! More commendable is the fact that they stayed unbeaten in the series. This is indeed a historic sporting achievement, a shining example of hardwork, team work and determination. Each player is a champion! My best wishes to the team for their future endeavours. This feat will inspire generations to come.
How serious Rahul Gandhi is in Politics?
-During Bihar ticket discussion, Rahul Gandhi suggested One name for a Seat.
Sonia Gandhi had to tell Rahul Gandhi that the person is not in Congress.
This Guy wants to become PM 😂
Tejas pilot Wg Cdr Namansh Syal’s wife Wg Cdr Afshan (a serving officer) & daughter today ahead of his last rites. Nobody braver than the families of armed forces personnel.
There are deaths and there are sacrifices! This is a sacrifice made for a larger cause and in the ethos of a warrior.
A brave pilot trying to showcase the fullest capabilities of Bharat’s LCA Tejas to the world. It comes with pushing oneself to extremes and taking acceptable risks! For warriors, defeat is okay; one can always come back, but not trying is a sin.
A brave pilot steering clear of his plane away from the public down below and into an empty area when he is fully within his rights to plot his own safety in his life’s last dying seconds.
Wing Commander Namansh Syal sir, the nation will always remember you and stand with your family.