‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் திமுக செயலாளர்கள் 68,463 வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்கு வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
வாக்கு திருட்டை முறியடிப்போம்!
SIR எனும் வாக்கு திருட்டை முறியடித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறது
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது திமுக.
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
கழகம் வில் என்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர். வில்லுக்குக் கணையாகவும் வேல் வருகையில் கேடயமாகவும் தாங்கி நிற்கத் தயாராய் இருக்க வேண்டும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay
இளையோர் மற்றும் எளியோருக்கு ஊக்கச் சக்தியாக, உதவிடும் உடன்பிறப்பாக விளங்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐
#HBDUdhay
கழகம் வில் என்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர். வில்லுக்குக் கணையாகவும் வேல் வருகையில் கேடயமாகவும் தாங்கி நிற்கத் தயாராய் இருக்க வேண்டும். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay
”அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் வள்ளுவர் சிலை வரை; சென்னை முதல் குமரி வரை; திமுக அரசின் சாதனை அடையாளங்கள் பரந்து விரிந்துள்ளன” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay
"புதிய கல்விக் கொள்கை என்பது ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான தெளிவான முயற்சி மற்றும் சதி" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay
கழகம் வில் என்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர். வில்லுக்குக் கணையாகவும் வேல் வருகையில் கேடயமாகவும் தாங்கி நிற்கத் தயாராய் இருக்க வேண்டும். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay
சமூக வளர்ச்சி வேண்டும். அது குழந்தைகள், பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #HBDUdhay